Breaking News

ஒடும் ரயிலில் இருந்து கீழே இறங்கிய பெண் தடுமாறி தண்டவாளத்தில் விழப்போனவரை கண் இமைக்கும் நேரத்தில் காப்பாறிய ரயில்வே போலீஸ் வைரல் வீடியோ

அட்மின் மீடியா
0

ஒடும் ரயிலில் இருந்து கீழே இறங்கிய பெண் தடுமாறி தண்டவாளத்தில் விழப்போனவரை கண் இமைக்கும் நேரத்தில் காப்பாறிய ரயில்வே போலீஸ் வைரல் வீடியோ

மும்பையில் உள்ள போரிவலி ரயில் நிலையத்தில் ஓடும் ரயிலில் இருந்து இறங்கிய பெண் பயணி ஒருவர் தடுமாறி கீழே விழுந்துள்ளார் .நல்வாய்ப்பாக அங்கிருந்த ரயில்வே போலீஸ் அதிகாரி கண் இமைக்கும் நேரத்தில் சாதூர்யமாக செயல்பட்டு பெண் பயணியை காப்பாற்றிய வீடியோவை வெளியிட்ட ரயில்வே அமைச்சகம்



மும்பையில் உள்ள போரிவலி ரயில் நிலையத்தில் ஓடும் ரயிலில் இருந்து பெண் பயணி ஒருவர் இறங்க முயற்சி செய்துள்ளார். அப்போது தடுமாறி  தவறிய அவர் ரயில் சக்கரத்தில் சிக்கவிருந்தார். ஆனால், இதை பார்த்துக்கொண்டிருந்த ரயில்வே போலீஸ் அதிகாரி ஒருவர், விரைவாக செயல்பட்டு அந்த பெண்ணை இழுந்து நடைமேடையில் போட்டார்.இதனால், அவர் உயிர் தப்பினார். இந்த வீடியோவை ரயில்வே போலீஸ் எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளது. 

வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-

https://x.com/adminmedia1/status/1898776194524561688


அட்மின் மீடியா செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள 

Follow as on google news             :- CLICK HERE 

follow us on twitter                       :- CLICK HERE 

Follow us on Facebook                 :- CLICK HERE 

Follow us on telegram                  :- CLICK HERE 

Follow us on whatsapp channel   :- CLICK HERE 

Follow as on Instagram                :- CLICK HERE 

download our app play store        :- CLICK HERE

Tags: இந்திய செய்திகள் வைரல் வீடியோ

Give Us Your Feedback