நாய்களுக்கு வாய் கவசம் அணிவிக்காவிட்டால் ரூ.1,000 அபராதம் சென்னை மாநகராட்சி அறிவிப்பு
அட்மின் மீடியா
0
நாய்களுக்கு வாய் கவசம் அணிவிக்காவிட்டால் ரூ.1,000 அபராதம் சென்னை மாநகராட்சி அறிவிப்பு
சென்னையில் வளர்ப்பு நாய்களை வாய் கவசம் இல்லாமல் வெளியில் அழைத்து வருபவர்களுக்கு 1,000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
வளர்ப்பு நாய்களை வெளியில் அழைத்து வரும்போது நாய்களுக்கு வாய் கவசம் அணிவிக்க வேண்டும் என்றும் வாய்கவசம் அணிவிக்க தவறினால் 1,000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என சென்னை மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags: தமிழக செய்திகள்