பள்ளி மாணவ, மாணவிகள் பாலியல் தொடர்பாக புகார்களை 14417 என்ற இலவச தொலைபேசி எண்ணில் தெரிவிக்கலாம் - பள்ளிக் கல்வித்துறை
பள்ளி மாணவ, மாணவிகள் பாலியல் தொடர்பாக புகார்களை 14417 என்ற இலவச தொலைபேசி எண்ணில் தெரிவிக்கலாம் - பள்ளிக் கல்வித்துறை
தமிழ்நாட்டின் பள்ளி மாணவர்களுக்கு உதவும் 14417 என்ற உதவி எண்ணை, தமிழக கல்வித் துறை அறிவித்துள்ளது.
இந்த உதவி எண்ணை, மாணவர்கள் பள்ளிக் கல்வி தொடர்பான கேள்விகளுக்கு தொடர்பு கொள்ளலாம்.14417 உதவி எண்ணின் பயன்கள்: மாணவர்களுக்கு மன நல ஆலோசனை வழங்குதல், உயர்கல்வி குறித்த ஆலோசனை வழங்குதல், தமிழ்ப் புதல்வன் திட்டம் 24X7 தொடர்பான கேள்விகளுக்கு பதில் அளித்தல்.
இந்நிலையில், தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், கல்வி வழிகாட்டி மையத்துக்கான 14417 என்ற இலவச எண்ணிலேயே மாணவ மாணவிகள் 24 மணி நேரமும் தங்கள் புகார்களைத் தெரிவிக்கலாம். ரகசியம் காக்கப்பட்டு தக்க நடவடிக்கை எடுக்கப்படும்" என்று அறிவித்துள்ளார்.
அட்மின் மீடியா செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
Follow as on google news :- CLICK HERE
follow us on twitter :- CLICK HERE
Follow us on Facebook :- CLICK HERE
Follow us on telegram :- CLICK HERE
Follow us on whatsapp channel :- CLICK HERE
Follow as on Instagram :- CLICK HERE
download our app play store :- CLICK HERE
Tags: தமிழக செய்திகள்
