ரூ12 லட்சம் வரை வருமான வரி செலுத்த தேவையில்லை மத்திய அரசு அறிவிப்பு முழு விவரம் No income tax up to Rs 12 lakh income!
அட்மின் மீடியா
0
ரூ12 லட்சம் வரை வருமான வரி செலுத்த தேவையில்லை மத்திய அரசு அறிவிப்பு முழு விவரம் No income tax up to Rs 12 lakh income!
2025ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் தாக்கல் செய்துள்ளார் புதிய வருமான வரி பிரிவின் கீழ் உள்ளவர்கள் 12 லட்சம் ரூபாய் வரை வருமானம் ஈட்டினால் வரி கட்ட வேண்டியில்லை என அறிவிப்பு
12 லட்சத்திற்கு மேல் வருமானம் ஈட்டுபவர்களுக்கு,
🔹0-4 லட்சம் ரூபாய்க்கு வரி இல்லை
🔹4-8 லட்சம் ரூபாய்க்கு 5 சதவீதம் வரி
🔹8-12 லட்சம் ரூபாய் 10 சதவீதம் வரி
🔹12-16 லட்சம் ரூபாய் 15 சதவீதம் வரி
🔹16-20 லட்சம் ரூபாய் 20 சதவீதம் வரி
🔹20-24 லட்சம் ரூபாய் 25 சதவீதம் வரி
🔹24 லட்சம் ரூபாய்க்கு மேல் 30 சதவீதம் வரி விதிக்கப்படும்
இந்த திருத்தப்பட்ட புதிய வரி முறையின் கீழ், ஆண்டு வருமானம் ரூ.4 லட்சம் வரை உள்ள நபர்கள் எந்த வருமான வரியும் செலுத்த வேண்டியதில்லை.
மேலும், பிரிவு 87A இன் கீழ் கிடைக்கும் வரி விலக்கு ரூ.12 லட்சம் வரை வரி விதிக்கத்தக்க வருமானம் உள்ள நபர்கள் எந்த வருமான வரியும் செலுத்த வேண்டியதில்லை முன்பு இது 7 லட்சமாக இருந்தது. இந்த புதிய விதிமுறைகள் ஏப்ரல் 1, 2025 முதல் நடைமுறைக்கு வரும்.
Tags: அரசியல் செய்திகள் இந்திய செய்திகள் தமிழக செய்திகள்
