Breaking News

ஐக்கிய அரபு அமீரகத்தில் வெல்டர், ஃபிட்டர் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம் - தமிழக அரசு அறிவிப்பு uae welder job vacancy

அட்மின் மீடியா
0

ஐக்கிய அரபு அமீரகத்தில் வெல்டர், ஃபிட்டர் உள்ளிட்ட பணிகளுக்கு ஆட்கள் சேர்க்கை தமிழ்நாடு அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பு வெளியாகி உள்ளது uae welder job vacancy

பணி:-

Welder. 

Piping Fabricator. 

Piping Fitter, 

Structure Fabricator, 

Structure Fitter, 

Millwright Fitter. 

Grinder/Gas cutter 

மற்றும் Piping Foreman 

ஆகிய பணிகளுக்கான ஆட்கள் தேவைப்படுகிறார்கள்.

விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக விண்ணபிக்கலாம்

ஐக்கிய அரபு அமீரகத்தில் பணிபுரிய Wider (CS-GTAW + SMAW. SS-GTAW+SMAW, CS & SS-GTAW + SMAW, Alloy (P92 & P91) GTAW+ SMAW, Duplex & Super Duplex GTAW SMAW), Piping Fabricator, Grinder AG-4 AG7) Gas cutter tobgeb Piping Foreman தேவைப்படுகிறார்கள்.

ஐக்கிய அரபு அமீரகத்தில் பணிபுரிய குறைந்தபட்சம் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்று 3 வருட பணி அனுபவத்துடன் 44 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்

மாத சம்பளம்:-

வெல்டர் பணிக்கு ரூ.40,000/-முதல் ரூ. 78,000/- வரை 

Piping Fabricator ( 40,000/- क्र. 51,000/g 

Piping Fitter பனிக்கு 36,000/-முதல் ரூ. 42,000/- வரை 

Structure Fabricator ரூ. 42,000/- முதல் ரூ. 51,000/-

Structure Fitter . 36,000/-

Millwright Fitter 542,000/-42,000/-51,000 mg 

Grinder/Gas cutter ரூ. 30,000/- முதல் ரூ.32,000/- வரை 

மற்றும் Piping Foreman ரூ 53.000/- முதல் ரூ. 60,000/- வரை மாத ஊதியமாக வழங்கப்படும். 

மேலும் உணவு மற்றும் இருப்பிடம், வேலை அளிப்பவரால் வழங்கப்படும்.

மேற்குறிப்பிட்ட பணிக்கு செல்பவர்கள் விசா கிடைத்தப்பின்ன இந்நிறுவனத்திற்கு சேவைக்கட்டணமாக ரூ. 35.400/- மட்டும் செலுத்தினால் போதும்.

இப்பணிகளுக்கான நேர்காணல் 31.01.2025 மற்றும் 01.02.2025 அன்று காலை 9.00 மணி முதல் நடைபெற உள்ளது. எனவே, விருப்பம் (Resume, Passport Original & Copy) Aadhar Copy & Photo ஆகியவற்றுடன் கீழ்கண்ட முகவரிக்கு நேரில் அணுகவும்:

நேர்காணல் முகவரி:-

அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் (தமிழ்நாடு அரசு நிறுவனம்)

ஒருங்கினைந்த மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக வளாகம் 

42.ஆலந்தூர் ரோடு, 

திரு.வி.க. தொழிற்பேட்டை. 

கிண்டி 

சென்னை-32

Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback