வகுப்பறையில் மாணவனை திருமணம் செய்து கொண்ட ஆசிரியை! வைரல் வீடியோ உண்மை என்ன College professor 'marries' student on campus
வகுப்பறையில் மாணவனை திருமணம் செய்து கொண்ட ஆசிரியை! வைரல் வீடியோ உண்மை என்ன College professor 'marries' student on campus
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள அரசு பல்கலைக்கழகத்தில், ஒரு ஆசிரியையும், மாணவனும் மாலை மாற்றி திருமணம் செய்து கொள்வது போன்ற வீடியோ இணையத்தில் வைரல் ஆகின்றது
மேற்கு வங்கத்தின் ஹரிங்கடா பகுதியில் அமைந்துள்ள மௌலானா அபுல் கலாம் ஆசாத் பல்கலைக்கழகத்தில், வகுப்பறைக்குள்ளேயே முதலாமாண்டு மாணவனை, பேராசிரியர் ஒருவர் பல்வேறு சடங்குகளுடன் திருமணம் செய்த வீடியோ வெளியானது.
அந்த வீடியோவில் பேராசிரியை மணப்பெண் போல் உடையணிந்து உள்ளார்.. முதலாம் வருட மாணவர், மாப்பிள்ளை போல அலங்காரம் செய்துள்ளார்..
இவர்கள் இருவருக்கும் குங்குமம் வைத்தல், மாலை மாற்றுதல் என அனைத்து விதமான திருமண சடங்குகளும் நடந்து முடிந்த நிலையில், இருவருமே திருமணம் செய்து கொண்டனர்.
இந்த வீடியோ சர்ச்சையை ஏற்படுத்தியதை அடுத்து, நடவடிக்கை எடுப்பது தொடர்பாக சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகம் விசாரணைக் குழுவை அமைத்தது.
உளவியல் துறை சார்ந்த மாணவர்களுக்கு ஆவணப்படம் காட்டுவதற்காக இவ்வாறு எடுக்கப்பட்டதாக அந்தப் பேராசிரியை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.இந்த விசாரணை முடியும் வரை, விடுப்பில் இருக்குமாறு அந்த ஆசிரியைக்கு கல்லூரி நிர்வாகம் அறிவுருத்தியுள்ளது.
அட்மின் மீடியா செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
Follow as on google news :- CLICK HERE
follow us on twitter :- CLICK HERE
Follow us on Facebook :- CLICK HERE
Follow us on telegram :- CLICK HERE
Follow us on whatsapp channel :- CLICK HERE
Follow as on Instagram :- CLICK HERE
download our app play store :- CLICK HERE
Tags: இந்திய செய்திகள் வைரல் வீடியோ
