Breaking News

தமிழக வெற்றிக் கழகத்தின் புதிய பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டவர்கள் முழு விவரம்

அட்மின் மீடியா
0

தமிழக வெற்றிக் கழகத்தின் புதிய பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டவர்கள் முழு விவரம்





தலைமைக் கழக நியமன அறிவிப்பு

தமிழக வெற்றிக் கழகத்தின் அமைப்பு ரீதியிலானக் கட்டமைப்பை வலுப்படுத்தும் வகையிலும், வலுவானத் தேர்தல் பிரசாரக் கட்டமைப்பை உருவாக்கும் வகையிலும் புதிய பொறுப்பாளர்கள் நியமிக்கப்படுகின்றனர்.

புதிய பொறுப்பாளர்கள் பற்றிய விவரம்:

1. திரு. ஆதவ் அர்ஜுனா B.A. (Political science) தேர்தல் பிரசார மேலாண்மைப் பொதுச்செயலாளர்

2. திரு. CTR. நிர்மல் குமார் B.E., LLB. துணைப் பொதுச்செயலாளர் (தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகப் பிரிவு)

3. திரு. P.ஜெகதீஷ் தலைமைக் கழக இணைப் பொருளாளர்

4. திரு. A.ராஜ்மோகன் கழகக் கொள்கைப் பரப்புச் செயலாளர்

5. திரு. லயோலா மணி (எ) A.மணிகண்டன் M.A. கழகக் கொள்கைப் பரப்பு இணைச் செயலாளர்

6. பேராசிரியர் திரு. A.சம்பத்குமார் MBA., M.Phil., Ph.D. கழகக் கொள்கைப் பரப்பு இணைச் செயலாளர்

7. திருமதி.J.கேத்ரின் பாண்டியன் M.A., B.Ed. கழகக் கொள்கைப் பரப்பு இணைச் செயலாளர்

8. திரு. S.வீரவிக்னேஷ்வரன் B.E. செய்தித் தொடர்பாளர்

9. திரு. S.ரமேஷ் B.E. இணைச் செய்தித் தொடர்பாளர்

10. திரு. R.ஜெயபிரகாஷ் M.E.. Ph.D. தகவல் தொழில் நுட்பப் பிரிவு ஒருங்கிணைப்பாளர்

11. திரு. A.குருசரண் DCE. தகவல் தொழில் நுட்பப் பிரிவு இணை ஒருங்கிணைப்பாளர்

12. திரு. R.J.ரஞ்சன் குமார் B.E. தகவல் தொழில் நுட்பப் பிரிவு இணை ஒருங்கிணைப்பாளர்

13. திரு. திரு. R.குருமூர்த்தி BBA. சமூக ஊடகப் பிரிவு ஒருங்கிணைப்பாளர்

14. திரு. R. ராம்குமார் BCA. சமூக ஊடகப் பிரிவு இணை ஒருங்கிணைப்பாளர்

15. திரு வெங்கடேஷ்  P. D.EEE., BE (EEE). சமூக ஊடகப் பிரிவு இணை ஒருங்கிணைப்பாளர்

16. திரு. R.நீரேஷ் குமார் சமூக ஊடகப் பிரிவு இணை ஒருங்கிணைப்பாளர்

17. திரு. S.அறிவானந்தம் M.A., M.Ed. சமூக ஊடகப் பிரிவு இணை ஒருங்கிணைப்பாளர்

                  

Tags: அரசியல் செய்திகள்

Give Us Your Feedback