நாம் தமிழர் கட்சி தூத்துக்குடி தெற்கு மாவட்டச் செயலாளர் தனது ஆதரவாளர்களுடன் விலகல் முழு விவரம்
நாம் தமிழர் கட்சி தூத்துக்குடி தெற்கு மாவட்டச் செயலாளர் சுப்பையா பாண்டியன் தனது ஆதரவாளர்களுடன் விலகல் முழு விவரம்
நாதக தூத்துக்குடி தெற்கு மாவட்டச் செயலாளர் சுப்பையா பாண்டியன், தனது ஆதரவாளர்கள் 32 பேருடன் கட்சியிலிருந்து விலகினார். சீமான் படிப்பாளி, மிகப் பெரிய அறிவாளி.ஆனால் மிகவும் மோசமான நிர்வாகி என சாடியுள்ள சுப்பையா பாண்டியன், தங்களது விலகலுக்கு முக்கிய காரணம் சாட்டை துரைமுருகன்தான் என்றும் குற்றம்சாட்டியுள்ளனர்.
நாம் தமிழர் கட்சிக்காக தொடர்ந்து 15 ஆண்டுகளாக பணியாற்றி வந்த தங்களுக்கு கட்சியில் சிறிய மரியாதை கூட இல்லை என நாதகவில் இருந்து விலகிய சுப்பையா பாண்டியன் தெரிவித்துள்ளார். நாதகவில் இருந்து விலகியுள்ள சுப்பையா பாண்டியன், கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் நாதக சார்பில் ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் போட்டியிட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது
Tags: அரசியல் செய்திகள்
