Breaking News

சட்டபடிப்பு படித்தவர்கள் தமிழ்நாடு அரசு சட்டக் கல்லூரிகளில் பேராசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் முழு விவரம்

அட்மின் மீடியா
0

சட்டபடிப்பு படித்தவர்கள் தமிழ்நாடு அரசு சட்டக் கல்லூரிகளில் பேராசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் முழு விவரம்

தமிழ்நாடு அரசு சட்டக்கல்லூரிகளில் காலியாக உள்ள இணைப் பேராசிரியர் (ASSOCIATE PROFESSOR) மற்றும் உதவிப் பேராசிரியர் (ASSISTANT PROFESSOR) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. 

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் இணைப் பேராசிரியர் மற்றும் உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிடப்பட்டுள்ளது. 


பணி:-

ASSOCIATE PROFESSOR Academic

ASSISTANT PROFESSOR Academic 

ASSISTANT PROFESSOR (Pre – Law)

மாத சம்பளம்:-

ASSOCIATE PROFESSOR Academic Level 13A பணிக்கு (Scale of Pay Rs.1,31,400-2,17,100) 

ASSISTANT PROFESSOR Academic Level 11 பணிக்கு (Scale of Pay Rs.68,900-2,05,500) 

ASSISTANT PROFESSOR (Pre – Law) Academic Level 10 பணிக்கு (Scale of Pay Rs.57,700-1,82,400) 

மொத்தம் 132 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். 

கல்வித் தகுதி:-

Master's Degree in Law படித்திருக்க வேண்டும். 

வயதுத் தகுதி:-

 01.07.2025 அன்று 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.

வயதுவரம்பு:-

01.07.2025 அன்று 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்:-

03.03.2025  நீட்டிப்பு 18.03.205

மேலும் விவரங்களுக்கு இங்கு கிளிக் செய்யவும்:-

https://trb.tn.gov.in/admin/pdf/756485331TRB%20-%20Final%20Notification-%2024-1-2025.pdf

Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback