வியாபாரிகளை மிரட்டி பணம் பறிப்பு ஒரிஜினல் போலீசாரிடம் சிக்கிய போலி போலீஸ்! நடந்தது என்ன முழு விவரம்
அட்மின் மீடியா
0
வியாபாரிகளை மிரட்டி பணம் பறிப்பு ஒரிஜினல் போலீசாரிடம் சிக்கிய போலி போலீஸ்! நடந்தது என்ன முழு விவரம்
தாம்பரம் அடுத்த சங்கர் நகரில் காக்கி சீருடையில் போலி போலீஸ், பான்பராக, குட்கா சோதனை என கடைகளில் வசூல் செய்த நபரை போலீசார் கைது செய்தனர்
போலீசார் நடத்திய விசாரனையில் கைது செய்யப்பட்டவர் ஸ்ரீபெரும்புதூர் வெங்காடு கிராமத்தை சேர்ந்த முரளி (வயது 40) என்றும் ஸ்ரீபெரும்புதூர் பிள்ளைப்பாக்கம் பகுதியில் உள்ள கம்பெனி ஒன்றில் காவலாளியாக பணிபுரிந்து வருகின்றார் என தெரியவந்தது.
அவர் மீது சங்கர் நகர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
Tags: தமிழக செய்திகள்
