Breaking News

தமிழ்நாடு முழுவதும் 56 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு முழு விவரம்

அட்மின் மீடியா
0

தமிழ்நாடு முழுவதும் 56 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு முழு விவரம்

தமிழக அரசின் சார்பில் அவ்வப்போது பல்வேறு நிர்வாக காரணங்களுக்காக ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். 

இந்நிலையில் தமிழகம் முழுவதும் 56 ஐ.பி.எஸ். அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 

ஐ.பி.எஸ். அதிகாரிகள் 7 பேருக்கு பதவி உயர்வு அளித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. 

இந்த அதிரடி உத்தரவின் மூலம் தமிழகம் முழுவதும் மொத்தம் 63 காவல்துறை உயர் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் 

பதவி உயர்வு:-

1. ஆயுதப் படை ஏடிஜிபியாக இருந்த மகேஷ்குமாா் அகா்வால்-ஆயுதப் படை சிறப்பு டிஜிபியாக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது

2. நிா்வாகப் பிரிவு ஏடிஜிபியாக இருந்த ஜி.வெங்கட்ராமன்-நிா்வாகப் பிரிவு சிறப்பு டிஜிபி  ஆக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

3. தலைமையிட ஏடிஜிபியாக இருந்த  வினித்தேவ் வான்கடே-தலைமையிட சிறப்பு டிஜிபி ஆக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

4. என்சிஆா்பி ஏடிஜிபியாக இருந்த  சஞ்சய் மாத்தூா்-டிஜிபி மத்திய அரசுப் பணி ஆக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

5. சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜி ஆன தினகரன், காவல்துறை செயலாக்க ஏடிஜிபியாக பதவி உயர்வுடன் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். 

6. சிஆா்பிஃஎப் ஐஜியாக இருந்த  சோனல் வி.மிஸ்ரா-ஏடிஜிபி மத்திய அரசுப் பணி ஆக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

7. கோவை சரக டிஐஜியாக இருந்த  ஏ.சரவணசுந்தா்-கோவை மாநகர காவல் ஆணையா் ஆக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

8. சென்னை காவல் துறை வடக்கு மண்டல இணை ஆணையா் பிரவேஷ்குமாா்-சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு ஐஜி ஆக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

9. சென்னை காவல்துறை தலைமையிட இணை ஆணையா் ஏ.கயல்விழி-பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்புப் பிரிவு ஐஜி  ஆக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

10. டிஐஜி மத்திய அரசுப் பணி எஸ்.சேவியா் தன்ராஜ்-ஐஜி மத்திய அரசுப் பணி ஆக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். 

11. டிஐஜி மத்திய அரசுப் பணி அனில்குமாா் கிரி-ஐஜி மத்திய அரசுப் பணி ஆக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

12. டிஐஜி மத்திய உளவுத் துறை நிஷா பாா்த்திபன்-ஐஜி மத்திய அரசுப் பணி ஆக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

13. தலைமையிட டிஐஜி, சிபிஐ முரளி ரம்பா-ஐஜி மத்திய அரசுப் பணி ஆக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

14. திருச்சி காவல் கண்காணிப்பாளா் வி.வருண்குமாா்-திருச்சி சரக டிஐஜி 

15. சென்னை காவல் துறை திருவல்லிக்கேணி காவல் துணையா் சந்தோஷ் ஹதிமானி-திருநெல்வேலி மாநகர காவல் ஆணையா் ஆக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

16. சென்னை காவல் துறை போக்குவரத்துப் பிரிவு தெற்கு துணை ஆணையா் பண்டி கங்காதா்-சென்னை காவல் துறை போக்குவரத்துப் பிரிவு தெற்கு இணை ஆணையா் ஆக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

17. ஈரோடு சிறப்பு அதிரடிப்படை எஸ்பி வி.சசிமோகன்-கோயம்புத்தூா் சரக டிஐஜி ஆக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

18. புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வந்திதா பாண்டே-திண்டுக்கல் சரக டிஐஜி ஆக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

19. பொருளாதார குற்றப் பிரிவு எஸ்பி பகோ்லா செபாஸ் கல்யாண்-சென்னை பெருநகர காவல் துறை மேற்கு மண்டல இணை ஆணையா் ஆக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

20.தமிழ்நாடு சீருடை பணியாளர் ஏடிஜிபியாக இருந்த கல்பனா நாயக் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஏடிஜிபியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

21.ராஜேந்திரன் திருப்பூர் காவல் ஆணையராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். 

22. கிரண் சுருதி தீவிரவாத தடுப்பு பிரிவின் எஸ் பி ஆக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். 

இடமாற்றம்:-

திருவாரூர் எஸ்.பி ஜெயக்குமார், கடலூர் எஸ்.பி. ஆக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். 

சிவகங்கை எஸ்.பி. டோங்கரே பிரவீன் உமேஷ், சென்னை லஞ்ச ஒழிப்புப் பிரிவு எஸ்.பி. ஆக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

கன்னியாகுமரி மாவட்ட எஸ்.பி. ஆக பணியாற்றிய இ.சுந்தரவதனம் சென்னை க்யூ பிரிவு எஸ்.பி. ஆக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். 

திருச்சி எஸ்பியாக செல்வநாகரத்தினம் நியமனம் செய்யப்பட்டுள்ளார்

அரியலூர் எஸ்.பி.யாக தீபக் சிவச் நியமனம் செய்யப்பட்டுள்ளார்

நெல்லை மாநகர காவல் ஆணையராக சந்தோஷ் ஹடிமனி நியமனம் செய்யப்பட்டுள்ளார்

தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீனிவாசன் சென்னைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்

தென்காசி மாவட்டத்திற்க்கு காவல் கண்காணிப்பாளராக திருச்சி DC அரவிந்த் நியமனம் செய்யப்பட்டுள்ளார்

கடலூர் மாவட்ட எஸ்.பி. ஆக பணியாற்றிவந்த ராஜாராம் ஐபிஎஸ், தஞ்சாவூர் மாவட்ட எஸ்.பி. ஆக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

திருப்பூர் எஸ்.பி அபிஷேக் குப்தா, புதுக்கோட்டை எஸ்.பி. ஆக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். 

தஞ்சாவூர் மாவட்ட எஸ்.பி. ஆஷிஷ் ராவத், சென்னை காவல்துறையின் துணை ஆணையராக பதவி உயர்வு பெற்றுள்ளார்.

சரவணக்குமார் பொருளாதார குற்றப்பிரிவு எஸ்பியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். 

ஒருங்கிணைந்த குற்ற நுண்ணறிவு பிரிவு எஸ் பி சஷாங்க் சாய் இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். 

கோயம்புத்தூர் காவல் ஆணையராக இருந்த ஐ ஜி பாலகிருஷ்ணன், காவல்துறை தலைமையகத்தின் ஐஜி நிர்வாக பணிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். 

ஏ ஜி பாபு ரயில்வே காவல்துறையின் ஐ ஜி யாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். 

மேற்கு இணை ஆணையர் விஜயகுமார் கிழக்கு இணை ஆணையராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார், 

சரோஜ் குமார் தாகூர் சென்னை காவல் ஆணையர் தலைமையகத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். 

மகேஷ் குமார் வடக்கு போக்குவரத்து இணையான பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். 

மனோகர் வடக்கு இணை ஆணையராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். 

பண்டி கங்காதர் தெற்கு போக்குவரத்து இணை ஆணையராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

பகேரலா சிபாஸ் கல்யாண் மேற்கு இணையராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

திருவல்லிக்கேணி துணை ஆணையராக ஜெயச்சந்தின் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்., 

பரங்கிமலைத் துணை ஆணையராக வி ஆர் ஸ்ரீனிவாசன்  பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்











Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback