Breaking News

புதிய தலைமுறையில் அடி எடுத்து வைக்கும் 2025 - ஜனவரி 1 முதல் பிறப்பவர்கள் Generation Beta தலைமுறை முழு விவரம் Tamil

அட்மின் மீடியா
0

புதிய தலைமுறையில் அடி எடுத்து வைக்கும் 2025 - ஜனவரி 1 முதல் பிறப்பவர்கள் Generation Beta தலைமுறை முழு விவரம் Tamil


2025 ஜன. 1 முதல் முதல் 2039 வரை பிறப்பவர்கள் Gen-Beta  தலைமுறை என அழைக்கப்படுவார்கள் எனவும்  இந்த தலைமுறையினர் பெரும்பாலும் Gen Alpha மற்றும் Gen Z-க்களின் வாரிசுகளாக இருப்பார்கள் எனவும்  2035ல் உலக மக்கள் தொகையில் 16% பேர் GEN-BETA-ஆக இருக்க வாய்ப்புள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

நாளை மறுநாள் 2025 புத்தாண்டு பிறக்க இருக்கும் நிலையில் அன்றைய தினம் முதல் 2039 ஆம் ஆண்டு வரை பிறக்கும் அனைத்து குழந்தைகளும் ஜென் பீட்டா என்னும் புதிய தலைமுறையாக இருப்பார்கள் என்று கூறப்பட்டு வருகிறது.

1989 முதல் 1996 வரையிலான தலைமுறையை மில்லியனியல் என்று கூறப்பட்டது

1996 முதல் 2010 வரையிலான தலைமுறையை ஜெனரல் இசட் என்று என்று கூறப்பட்டது

2010 - 2024 ஆம் ஆண்டு பிறந்தவர்களை ஜெனரல் ஆல்பா என்று என்று கூறப்பட்டது

2025 ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி முதல் பிறக்கும் குழந்தைகள் ஜென் பீட்டா என்று கூறப்படுவார்கள்

இந்த தலைமுறையினர் பெரும்பாலும் ஜென் ஆல்பா மற்றும் ஜென் இசட்டுகளின் வாரிசுகளாக இருப்பார்கள் என்று கூறப்படுகிறது.

2035 ஆம் ஆண்டு உலக மக்கள் தொகையில் 16 சதவீதம் பேர் ஜென் பீட்டா தலைமுறையாக இருக்க வாய்ப்பு இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்

21 ஆம் நூற்றாண்டின் மத்தியில் நாம் நெருங்கி வருவதால், ஜெனரல் ஆல்பாவிற்குப் பிறகு அடுத்த தலைமுறையைப் பற்றிய கேள்விகளால் உலகம் ஏற்கனவே சலசலக்கிறது. 2025 மற்றும் 2039 க்கு இடையில் பிறந்த தனிநபர்களான ஜெனரேஷன் பீட்டாவிற்கு வணக்கம் சொல்லுங்கள். 

The Greatest Generation (1901-1927) 

The Silent Generation (1928-1945) 

Baby Boomers (1946-1964) 

Gen X (1965-1980) 

Gen Y/Millenials (1981-1996) 

Gen Z (1997-2012) 

Gen Alpha (2013-2024) 

Gen Beta (2025-2040)

Tags: தொழில்நுட்பம்

Give Us Your Feedback