Breaking News

Engineering படித்தவர்களுக்கு உணவு பாதுகாப்பு துறை வேலைவாய்ப்பு முழு விவரம்

அட்மின் மீடியா
0

Engineering படித்தவர்களுக்கு உணவு பாதுகாப்பு துறை வேலைவாய்ப்பு முழு விவரம்

Applications are invited for the post of System Analyst cum Data Purely Temporary on contractual basis As Per GO (MS) NO.34 of PlanningDevelopment and Special initiatives (TC for Tamil Nadu Food Safety Department.



"System Analyst cum Data Manager" வரவேற்கப்படுகின்றன தமிழ்நாடு உணவுப் பாதுகாப்பு துறையில் "System Analyst cum Data Manager என்னும் முற்றிலும் தற்காலிக பணிக்கு இரண்டு நபர்களை தேர்வு செய்வதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

இதற்கான விண்ணப்ப படிவங்கள் மற்றும் தேவையான கல்வித் தகுதி விவரங்கள் https://foodsafety.tn.gov.in/api/media/notification_files/System_Analyst_Cum_Data_Mana ger.pdf என்னும் இணைய தள முகவரியிலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

 எனவே, தகுதி வாய்ந்த நபர்கள் மேற்கண்ட பதவிக்கு அதற்காக கொடுக்கப்பட்டுள்ள படிவத்தில் புகைப்படத்துடன் (Passport Size) 28.11.2024 அன்று மாலை 05.00மணிக்குள் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ கீழ்க்கண்ட முகவரியில் கிடைக்கப் பெற வேண்டும். 

ஆணையர் அலுவலகம். உணவு பாதுகாப்புத் துறை, முதல் மற்றும் இரண்டாம் தளம், பலழய மீன்வளத்துறை அலுவலக கட்டிடம். டி.எம்.எஸ் வளாகம், 359, அண்ணா சாலை, தேனாம்பேட்டை, சென்னை-6 முறையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் மற்றும் நிர்ணயிக்கப்பட்ட கால அளவிற்கு பின்பு பெறப்படும் விண்ணப்பங்கள் பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. தகுதி மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் நியமனம் அமையும். இது குறித்து துறையின் முடிவே இறுதியானது.

பணி:-

System Analyst cum Data Manager

கல்வித்தகுதி:-

Bachelor of Engineering (or) Degree in Computer science (or) Information Technology (or) Electronics and Communication Engineering (or) Multi Media and Mass Communication  

தபால் முகவரி:-

Commissionerate of Food Safety, 

1st& 2nd floor, 

old fisheries building, 

DMS campus, 

359, Anna Salai, 

Teynampet, Chennai-600 006.

மேலும் விவரங்களுக்கு இங்கு கிளிக் செய்யவும்

https://foodsafety.tn.gov.in/api/media/notification_files/application.pdf

குறிப்புகள்:-

The contractual pay for System Analyst and cum Data Manager as fixed by the Food Safety Department. 

 The contract agreement period is 11 months. 

 The Original Certificates should be furnished to the department for verification while attending interview after scrutiny. 

 MoU will be signed the employer with specific term & conditions. 

 Possesses a graduate degree from a recognizedUniversity and selection will be based on the Marks obtained in the Degree , Experience , Interview and Decision of the committee is final. 

  The selection will be made on the marks obtained in the qualification, Additional qualification and interview conducted by the committee and decision of the committee is final. 

 This Job is purely temporary and the contract is for 11 months and only based on the need and performance appraisal and project validity and further continuance may be approved. 

 The post is purely temporary under the project and if the project period ends before the contractual agreement period , the person engaged may be terminated with 15 days prior Notice. 

 If any false information is found or any misconduct , the person will be terminated without prior Notice.

Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback