6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை அரையாண்டு தேர்வு அட்டவணை முழு விபரம் இதோ
6 முதல் 12ம் வரை அரையாண்டு தேர்வு அட்டவணை வெளியீடு.. விடுமுறை எத்தனை நாட்கள் முழு விபரம் இதோ
டிசம்பர் 24 முதல் 9 நாட்கள் அரையாண்டுத் தேர்வு விடுமுறை..! 1 முதல் 12ஆம் வகுப்பு வரை டிசம்பர் 24ஆம் தேதி முதல் ஜனவரி 1ஆம் தேதி வரை மாணவர்களுக்கு அரையாண்டு விடுமுறை விடப்படுகிறது. மீண்டும் ஜனவரி 2ஆம் தேதி அனைத்துப் பள்ளிகளும் திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.
அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் 6 முதல் 12ம் வரை வகுப்புகளுக்கான அரையாண்டு தேர்வு அட்டவணை வெளியானது அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் 6 முதல் 12ம் வரை வகுப்புகளுக்கான அரையாண்டு தேர்வு அட்டவணை வெளியானது.
அரையாண்டு தேர்வு அட்டவணை 6ஆம் வகுப்பு முதல் 9ஆம் வகுப்பு வரை:-
09-12-2024 / திங்கள் கிழமை அன்று தமிழ் தேர்வு
10-12-2024 / செவ்வாய்கிழமை அன்று விருப்ப மொழி தேர்வு
12-12-2024 / வியாழன்கிழமை அன்று ஆங்கிலம் தேர்வு
16-12-2024 / திங்கள்கிழமை அன்று கணிதம் தேர்வு
18-12-2024 / புதன்கிழமை அன்று உடற்கல்விதேர்வு
20-12-2024 / வெள்ளிகிழமை அன்று அறிவியல் தேர்வு
23-12-2024 / திங்கள்கிழமை அன்று சமூக அறிவியல்தேர்வு
நடப்பு ஆண்டுக்கான அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் 6 முதல் 12ம் வரை வகுப்புகளுக்கான அரையாண்டு தேர்வு அட்டவணையை பள்ளிக்கல்வித் துறை வெளியிட்டுள்ளது.
இதன்படி அரையாண்டுத் தேர்வு டிசம்பர் 16 துவங்கி 23ம் தேதி வரை நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
டிசம்பர் 24ம் தேதி முதல் 2025 ஜனவரி 1ம் தேதி வரை அரையாண்டு விடுமுறை விடப்படுவதாகவும்,
ஜனவரி 2ம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என்றும். அப்போது மூன்றாம் பருவம் தொடங்கும் என்றும் பள்ளி கல்வித்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
HALF YEARLY EXAMINATION-2024-2025
S.S.L.C TIME TABLE
Examinations Commence at 09.45 a.m. and ends at 01.00 p.m
09.45 a.m. To 09.55 a.m Reading the question paper
09.55 am to 10.00 a.m Verification of Particulars by the Candidate
10.00 am to 01.00 p.m Duration of the Examination
10 ம் வகுப்பு தேர்வு அட்டவணை
10.12.2024 TUESDAY Part -1 TAMIL
11.12.2024 WEDNESDAY Part-IV OPTIONAL LANGUAGE
12.12.2024 THURSDAY Part-II ENGLISH
16.12.2024 MONDAY MATHS Part-III
19.12.2024 THURSDAY Part-III SCIENCE
23.12.2024 MONDAY Part-III SOCIAL SCIENCE
12 ம் வகுப்பு தேர்வு அட்டவணை
DAY Reading the question paper Verification of Particulars by the Candidate Duration of the Examination SUBJECT
09.12.2024 MONDAY Part-1
TAMIL
10.12.2024 TUESDAY Part-II
ENGLISH
12.12.2024 THURSDAY Part-III
COMMUNICATIVE ENGLISH
ETHICS AND INDIAN CULTURE
COMPUTER SCIENCE
COMPUTER APPLICATIONS
BIO-CHEMISTRY
ADVANCED LANGUAGE (TAMIL)
HOME SCIENCE
POLITICAL SCIENCE STATISTICS
NURSING VOCATIONAL
BASIC ELECTRICAL ENGINEERING
14.12.2024 SATURDAY Part-III
BIOLOGY
BOTANY
HISTORY
BUSINESS MATHEMATICS AND STATISTICS
BASIC ELECTRONICS ENGINEERING
BASIC MECHANICAL ENGINEERING
BASIC CIVIL ENGINEERING
BASIC AUTOMOBILE ENGINEERING
TEXTILE TECHNOLOGY
OFFICE MANAGEMENT AND SECRETARYSHIP
17.12.2024 TUESDAY Part-III
MATHEMATICS
ZOOLOGY
COMMERCE
MICRO BIOLOGY
NUTRITION AND DIETETICS
TEXTILE & DRESS DESIGNING
FOOD SERVICE MANAGEMENT
AGRICULTURAL SCIENCE
NURSING (General)
20.12.2024 FRIDAY Part-III
CHEMISTRY
ACCOUNTANCY
GEOGRAPHY PHYSICS
23.12.2024 MONDAY Part-III
ECONOMICS EMPLOYABILITY SKILLS
Tags: கல்வி செய்திகள் தமிழக செய்திகள்