Breaking News

திருச்செந்தூர் கோவில் யானை மிதித்து 2 பேர் உயிரிழப்பு முழு விவரம்

அட்மின் மீடியா
0

திருச்செந்தூர் கோவில் யானை மிதித்து 2 பேர் உயிரிழப்பு முழு விவரம் 

திருச்செந்தூர் கோயிலில் யானை தெய்வானைக்கு பாகன் உதயன் மற்றும் அவரது உறவினர் சிசு பாலன் ஆகியோர் பழம் கொடுத்துக் கொண்டிருக்கும்போது திடீரென யானை தாக்கியதில் சிசு பாலன் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தார் பாகன் உதயன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் உயிரிழப்பு

  

திருச்செந்தூர் கோயிலில் உள்ள யானை தெய்வானை தாக்கியதில் பாகன் உள்பட இருவர் உயிரிழப்புமாலை 3 மணியளவில் பாகன் உதயன் மற்றும் அவரது உறவினர் சிசு பாலன் ஆகியோர் யானைக்கு பழம் கொடுத்துக் கொண்டிருக்கும்போது திடீரென ஆக்ரோசத்துடன் தாக்க, சிசு பாலன் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழப்புபடுகாயமடைந்த உதயன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் உயிரிழப்பு.

பொதுவாக ஆண் யானைகளுக்கு தான் மதம் பிடிக்கும்; இது பெண் யானை; மதம் பிடிக்க வாய்ப்பில்லை எனவும் விலங்குகளின் மனநிலையை அறிய முடியாததால், அது தாக்குதல் நடத்தும் என்பதையும் யாராலும் கணிக்க முடியாது

கால்நடை மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டு மருத்துவ பரிசோதனை நடத்தப்படுகிறது, தற்போது யானை அமைதியாகவே உள்ளது, விரிவான விசாரணைக்கு பின் விபரங்கள் தெரிவிக்கப்படும். திருச்செந்துார் கோவிலில், பாகன் உட்பட இருவரை கொன்ற யானையை ஆய்வு செய்த மாவட்ட வன அலுவலர் ரேவதி ரமணன் பேட்டி

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback