வானில் பொழியும் விண்கல் மழை இன்று இரவு மிஸ் பண்ணாதீங்க வெறும் கண்களால் கூட பார்க்கலாம் Perseid meteor shower peaking from today
அட்மின் மீடியா
0
வானில் பொழியும் விண்கல் மழை இன்று இரவு மிஸ் பண்ணாதீங்க வெறும் கண்களால் கூட பார்க்கலாம் Perseid meteor shower peaking from today
தமிழகத்தில் இன்று இரவு எந்த பகுதியில் இருந்து பார்த்தாலும் வானில் விண்கல் மழை பூமியின் மீது பொழிவதை வெறும் கண்களால் பார்க்கலாம்
விண்கல் மழை என்றால் என்ன:-
வால்மீன் பயணிக்கும்போது, அது தூசி மற்றும் குப்பைகளின் பாதையை விட்டுச்செல்கிறது.ஒவ்வொரு ஆண்டும் பூமி இந்த குப்பைத் நமது வளிமண்டலத்துடன் மோதி, எரிந்து, விண்கற்களாக நாம் காணும் ஒளியின் கோடுகளை உருவாக்குகின்றன.
அதாவது வால் நட்சத்திரங்கள் சென்ற பாதையில் அது விட்டுச் சென்ற தூசி துகள்கள் விண்வெளியில் காற்று இல்லாததால் இந்த துகள்கள் பூமி இருக்கும் பாதை அருகே போகும்போது புவியீர்ப்பு விசையினால் ஈர்க்கப்பட்டு விண்கல் மழையாக பூமியில் விழுகிறது.
ஸ்விஃப்ட்-டட்டில் வால் நட்சத்திரம்:-
விண்கல் 133 ஆண்டுகளுக்கு ஒருமுறை சூரியனை சுற்றி வரும் ஸ்விஃப்ட்-டட்டில் வால் நட்சத்திரம் தனது பாதையில் சுற்றிவரும்போது அதன் வாலிலிருந்து தூசிகளை, சிறு கற்களை விட்டு சென்றிருக்கிறது. இதன் அருகே பூமி இன்று செல்லும் நிலையில், இன்று இரவு விண்கல் மழையை நம்மால் பார்த்து ரசிக்க முடியும் என வானியல் வல்லுநர்கள் கூறியுள்ளனர்
133 ஆண்டுகளுக்கு ஒருமுறை சூரியனைச் சுற்றிவரும் வால் நட்சத்திரமான ஸ்விஃப்ட்-டட்டில் வால்மீனின் எச்சங்கள் பெர்சீட்ஸ் எனகூறப்படுகின்றது
இந்த விண்கல் மழையானது ஆகஸ்ட் 24 வரை நீடிக்கும். இருப்பினும் இன்று வானில் அதிகளவு பொழிவு இருப்பதால் எளிதில் தெரிய வாய்ப்பு அதிகமிருக்கிறது.
உள்ளூர் செய்திகள் முதல் உலக செய்திகள் வரை தினந்தோறும் நடக்கும் அனைத்து செய்திகளையும் தெரிந்து கொள்ள நமது அட்மின் மீடியா சமூக வலைதளங்களை Follow செய்யுங்கள்
அட்மின் மீடியா செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
Follow as on google news :- CLICK HERE
follow us on twitter :- CLICK HERE
Follow us on Facebook :- CLICK HERE
Follow us on telegram :- CLICK HERE
Follow us on whatsapp channel :- CLICK HERE
Follow as on Instagram :- CLICK HERE
download our app play store :- CLICK HERE
Tags: தொழில்நுட்பம்