தமிழ்நாடு அமைச்சரவையில் மாற்றம்.. இன்று மாலை வெளியாகிறது முக்கிய அறிவிப்பு முழு விவரம்
தமிழ்நாடு அமைச்சரவையில் மாற்றம்.. இன்று மாலை வெளியாகிறது முக்கிய அறிவிப்பு முழு விவரம்
திமுக அரசு பொறுப்பேற்று 3 ஆண்டுகள் நிறைவடைந்து நான்காம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் நிலையில், அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது குறித்து வெளியாகி உள்ள தகவலில் 3 மூத்த அமைச்சர்கள் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்பட்டு புதியவர்களுக்கு பொருப்பு வழங்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 27ம் தேதி அமெரிக்கா செல்ல உள்ள நிலையில், அதற்கு முன்னதாக அமைச்சரவையில் மாற்றங்களை செய்ய விரும்பியதாக தெரிகிறது.
உள்ளூர் செய்திகள் முதல் உலக செய்திகள் வரை தினந்தோறும் நடக்கும் அனைத்து செய்திகளையும் தெரிந்து கொள்ள நமது அட்மின் மீடியா சமூக வலைதளங்களை Follow செய்யுங்கள்
Tags: அரசியல் செய்திகள்
