Breaking News

இந்தியாவின் சிறந்த கல்லூரிகள் 2024 பட்டியலில் இடம்பிடித்த தமிழ்நாட்டை சேர்ந்த 37 கல்லூரிகள் முழு விவரம் NIRF Ranking 2024

அட்மின் மீடியா
0
இந்தியாவின் சிறந்த கல்லூரிகள் 2024  பட்டியலில் இடம்பிடித்த தமிழ்நாட்டை சேர்ந்த 37 கல்லூரிகள் முழு விவரம் NIRF Ranking 2024


இந்தியாவில் உள்ள 100 தலைசிறந்த கலைக் கல்லூரிகளின் பட்டியலில் தமிழ்நாட்டில் இருந்து 37 கல்லூரிகள் இடம்பிடித்து உள்ளன 2024ம் ஆண்டுக்கான தேசிய கல்வி நிறுவன தரவரிசை கட்டமைபின் பட்டியலில் இத்தகவல் வெளியாகியுள்ளது




நாடு முழுவதிலும் உள்ள கலை, அறிவியல் கல்லூரிகளுக்கான பட்டியலில் முதல் 100 இடங்களில் இந்த ஆண்டு தமிழ்நாட்டைச் சோ்ந்த 37 கல்லூரிகள் முதல் 100 இடங்களுக்குள் வந்துள்ளன

கோவை மாவட்டம்

கோவை பிஎஸ்ஜிஆா் கிருஷ்ணம்மாள் மகளிா் கல்லூரிக்கு தேசிய அளவில் 7-ஆவது இடம் பிடித்துள்ளது. 

பிஎஸ்ஜி கலை, அறிவியல் கல்லூரிக்கு 11-ஆவது இடம் பிடித்துள்ளது. 

ஸ்ரீ கிருஷ்ணா கல்லூரி 37 ஆவது இடம் பிடித்துள்ளது. 

கொங்குநாடு கல்லூரி 52,ஆவது இடம் பிடித்துள்ளது. 

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை, அறிவியல் கல்லூரி 56, ஆவது இடம் பிடித்துள்ளது. 

அரசு கலைக் கல்லூரி 67,ஆவது இடம் பிடித்துள்ளது. 

டாக்டா் என்ஜிபி கல்லூரி 75, ஆவது இடம் பிடித்துள்ளது. 

ஸ்ரீ ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயா 82, ஆவது இடம் பிடித்துள்ளது. 

எஸ்என்எஸ் ராஜலட்சுமி கல்லூரிக்கு 94-ஆவது இடம் பிடித்துள்ளது. 


இதில் தமிழ்நாட்டில் எந்த கல்லூரி எந்த இடத்தில் இடம்பெற்றுள்ளது முழு விவரம்

மொத்தப்பட்டியல்:-

PSGR Krishnammal College for Women Coimbatore  7 வது இடத்தை பிடித்துள்ளது.

Loyola College Chennal 8வது இடத்தை பிடித்துள்ளது.

PSG College of Arts and Science Coimbatore 11வது இடத்தை பிடித்துள்ளது.

Presidency College Chennal 13 வது இடத்தை பிடித்துள்ளது.

Madras Christian College Chennai 14 வது இடத்தை பிடித்துள்ளது.

Tniagarajar College Madurai 15 வது இடத்தை பிடித்துள்ளது


St. Joseph's College. Tirucnirappalli 25 வது இடத்தை பிடித்துள்ளது.

V.O. Chidambaram College Thoothukudi 28 வது இடத்தை பிடித்துள்ளது.

Stella Maris College for Women Chennai 30 வது இடத்தை பிடித்துள்ளது.

Bishop Heber College Tirucnirappalli 33வது இடத்தை பிடித்துள்ளது.

St. Xavier's College, Palayamkottai Palayamkottai 36 வது இடத்தை பிடித்துள்ளது.

Sri Krishna Arts and Science College Coimbatore 37 வது இடத்தை பிடித்துள்ளது.

Holy Cross College, Tiruchirappalli Tiruchirappalli  41 வது இடத்தை பிடித்துள்ளது.

Nesamony Memorial Christian College, Marthandam, Kanyakumari Dist 42 வது இடத்தை பிடித்துள்ளது.

Dhanalakshmi Srinivasan College of Arts and Science for Women Perambalur 44 வது இடத்தை பிடித்துள்ளது.

Sacred Heart College (Autonomous) Tirupattur 47 வது இடத்தை பிடித்துள்ளது.

Kongunadu Arts and Science College Coimbatore 52  வது இடத்தை பிடித்துள்ளது.

The American College Madurai 54 வது இடத்தை பிடித்துள்ளது.

Sri Ramakrishna College of Arts and Science Coimbatore 55 வது இடத்தை பிடித்துள்ளது.

Jamal Monamed College, Tiruchirappalli 59 வது இடத்தை பிடித்துள்ளது.

Ayya Nadar Janaki Ammal College Sivakasi 63 வது இடத்தை பிடித்துள்ளது.

Women's Christian College Chennai 67 வது இடத்தை பிடித்துள்ளது.

Government Arts College Coimbatore 67 வது இடத்தை பிடித்துள்ளது.

Queen Mary's College Chennai 71 வது இடத்தை பிடித்துள்ளது.

Madras School of Social Work Chennai 73 வது இடத்தை பிடித்துள்ளது.

Dr. N. G. P. Arts and Science College Coimbatore 75 வது இடத்தை பிடித்துள்ளது.

Alagappa Government Arts College Karaikudi 76 வது இடத்தை பிடித்துள்ளது.

A.P.C. Mahalaxmi College for Women Thoothukkudi 78 வது இடத்தை பிடித்துள்ளது.

Ethiraj College for Women Chennai 79 வது இடத்தை பிடித்துள்ளது.

National College Tiruchirappalli 82 வது இடத்தை பிடித்துள்ளது.

Sri Ramakrishna Mission Vidyalaya College of Arts and Science Coimbatore 82 வது இடத்தை பிடித்துள்ளது.

Guru Nanak College Chennai 89 வது இடத்தை பிடித்துள்ளது.

Dr. S. N. S. Rajalakshmi College of Arts and Science Coimbatore 94 வது இடத்தை பிடித்துள்ளது.

Virudhunagar Hindu Nadars Sentnikumara Nadar College Virudhunagar 95 வது இடத்தை பிடித்துள்ளது.

Government Arts College Kumbakonam 96 வது இடத்தை பிடித்துள்ளது.

Sadakathullan Appa College Tirunelveli 98 வது இடத்தை பிடித்துள்ளது.

Scott Christian College Nagercoil 100 வது இடத்தை பிடித்துள்ளது.
 
இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் முதல் 100 இடங்களை பிடித்த கல்லூரிகளில் எந்த எந்த மாநிலத்தில் எத்தனை கல்லூரிகள் இடம்பிடித்துள்ளன என்பதன் முழு விவரம் 

தமிழ்நாடு -37 
 
டெல்லி - 27 
 
கேரளா-16 
 
மேற்கு வங்கம் -7 
 
கர்நாடகா-4 
 
மகாராஷ்டிரா-4 
 
சண்டிகர்-2 
 
மிசோரம்-1 
 
புதுச்சேரி-1 
 
ராஜஸ்தான்-1


மேலும் விவரங்களுக்கு இங்கு கிளிக் செய்யவும்

https://www.nirfindia.org/Rankings/2024/CollegeRanking.html

உள்ளூர் செய்திகள் முதல் உலக செய்திகள் வரை தினந்தோறும் நடக்கும் அனைத்து செய்திகளையும் தெரிந்து கொள்ள நமது அட்மின் மீடியா சமூக வலைதளங்களை Follow செய்யுங்கள்

அட்மின் மீடியா செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள 

Follow as on google news             :- CLICK HERE 

follow us on twitter                       :- CLICK HERE 

Follow us on Facebook                 :- CLICK HERE 

Follow us on telegram                  :- CLICK HERE 

Follow us on whatsapp channel   :- CLICK HERE 

Follow as on Instagram                :- CLICK HERE 

download our app play store        :- CLICK HERE

Tags: கல்வி செய்திகள் தமிழக செய்திகள்

Give Us Your Feedback