Breaking News

இணையத்தை கலக்கும் இறக்கை முளைத்த பறக்கும் குழந்தை என பரவும் வீடியோ ? உண்மை என்ன? boy born with wings

அட்மின் மீடியா
0

இணையத்தை கலக்கும் இறக்கை முளைத்த பறக்கும் குழந்தை என பரவும் வீடியோ ? உண்மை என்ன? boy born with wings


பரவிய செய்தி:-

இரண்டு இறக்கைகளுடன் பிறந்து பறவை போல குழந்தை பறப்பது உலகிலேயே இதுதான் முதல் நிகழ்வு என்று நினைக்கிறேன்.

என ஓரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகின்றது அதில் ஒரு குழந்தைக்கு பிறக்கும் போதே முதுகில் இறக்கை இருப்பதுபோலவும் அந்த குழந்தை பறப்பது போலவும் அந்த வீடியோவில் உள்ளது.

உலகில் முதல் பறக்கும் அதிசய குழந்தை என ஒரு செய்தியினை பலரும் ஷேர் செய்கின்றார்கள்








உண்மை என்ன:-


அந்த வீடியோ உண்மை இல்லை 

அந்த வீடியோ ஒரு திரைப்பட காட்சி ஆகும்

பிரான்சுவா ஓசோன்  என்பவர் இயக்கி பிப்ரவரி 2009 ஆம் ஆண்டு பிரெஞ்சு மொழியில் வெளியான  ஒரு கற்பனைத் திரைப்படம்தான் அது

அந்த படத்தின் பெயர்  ரிக்கி 

அந்த படத்தின் சில காட்சிகளை மட்டும் எடுத்து சமூக வலைதளங்களில் பறக்கும் குழந்தை என ஒரு பொய்யான செய்தியினை பரப்பிக் கொண்டிருக்கிறார்கள்.

கடந்த 2019 ம் ஆண்டு இந்த வீடியோ பரவியது அப்போது நம் அட்மின் வெளியிட்ட மறுப்பு செய்தி பார்க்க இங்கு கிளிக் செய்யவும்

பறக்கும் குழந்தை? உண்மை என்ன?

https://www.adminmedia.in/2019/10/blog-post_66.html


அட்மீன் மீடியா ஆதாரம் 1 பார்க்க இங்கு கிளிக் செய்யவும்

https://en.m.wikipedia.org/wiki/Ricky_(2009_film)

அட்மீன் மீடியா ஆதாரம் 2 பார்க்க இங்கு கிளிக் செய்யவும்


https://www.youtube.com/watch?app=desktop&v=_UGvDK5mclY

Tags: FACT CHECK மறுப்பு செய்தி

Give Us Your Feedback