Breaking News

பிரதமராக 3வது முறையாக பொறுப்பேற்றார் நரேந்திர மோடி அமைச்சரவையில் யார் யாருக்கு இடம் முழு விவரம்

அட்மின் மீடியா
0

 பிரதமராக 3வது முறையாக பொறுப்பேற்றார் நரேந்திர மோடி

இந்திய நாட்டின் பிரதமராக 3வது முறையாக பொறுப்பேற்றார் நரேந்திர மோடி. அவருக்கு குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு பதவிபிரமாணம் செய்துவைத்தார்.

மேலும் நரேந்திர மோடி தலைமையில் 72 பேர் கொண்ட அமைச்சரவை பதவியேற்றுக்கொண்டனர். பிரதமராக மோடி, 30 ஒன்றிய அமைச்சர்கள், தனிப்பொறுப்புடன் கூடிய 5 இணையமைச்சர்கள், 36 இணையமைச்சர்கள் பதவி ஏற்றனர். 

குறிப்பாக மத்திய அமைச்சர்களாக ராஜ்நாத் சிங், ஜெ.பி.நட்டா, அமித்ஷா உள்ளிட்டோர் பதவியேற்றுக் கொண்டனர். மத்திய பிரதேசம் முன்னாள் முதல்வரான சிவராஜ் சௌஹான் மத்திய அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார்.

இதேபோல் மத்திய அமைச்சராக நிர்மலா சீதாராமன் பொறுப்பேற்றுக் கொண்டார். இவருக்கு முன்னர் பதவியேற்ற மோடி, அமித் ஷா, ராஜ்நாத், நிதின் கட்கரி நிர்மலா சீதாராமன் , எச்.டி குமாரசாமி, பியூஷ் கோயல், தர்மேந்திர பிரதான், ஜிதன் ராம் மாஞ்சி ஆகியோர் பதவியேற்றுள்ளனர்.

மத்திய அமைச்சர்களாக மட்டுமே இப்போது பதவியேற்கின்றார்கள். அவர்களுக்கான துறைகள் பின்னர் அறிவிக்கப்படவுள்ளன.

புதிதாக அமைய உள்ள மத்திய அமைச்சரவையில் மூன்று தமிழர்கள் இடம்பெற்றுள்ளனர். முன்னாள் மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், எஸ்.ஜெய்சங்கர், எல். முருகன் ஆகியோருக்கு மீண்டும் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2019ஆம் ஆண்டு முதல் 2024ஆம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில் மத்திய நிதி அமைச்சராக நிர்மலா சீதாராமனும் வெளியுறவுத்துறை அமைச்சராக எஸ். ஜெய்சங்கரும் பதவி வகித்தனர். கடந்த 2021ஆம் ஆண்டு, எல். முருகனுக்கு மத்திய இணை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது.மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு, பால்வளத்துறை இணை அமைச்சராகவும் தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை இணை அமைச்சராகவும் எல். முருகன் பதவி வகித்தார்.

பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை விவரம்:-

நரேந்திர மோடி - பிரதமர்

அமித்ஷா - மத்திய அமைச்சர்

ராஜ்நாத் சிங் - மத்திய அமைச்சர்

ஜெபி நட்டா - மத்திய அமைச்சர்

நிதின் கட்கரி - மத்திய அமைச்சர்

சிவராஜ் சிங் சௌகான் - மத்திய அமைச்சர்

நிர்மலா சீதாராமன் - மத்திய அமைச்சர்

ஜெய் சங்கர் - மத்திய அமைச்சர்

மனோகர் லால் கட்டார் - மத்திய அமைச்சர்

குமாரசாமி - மத்திய அமைச்சர்

பியூஷ் கோயல் - மத்திய அமைச்சர்தர்

மேந்திர பிரதான் - மத்திய அமைச்சர்

ஜிதன் ராம் மாஞ்சி - மத்திய அமைச்சர்

ராஜீவ் ரஞ்சன் சிங் - மத்திய அமைச்சர்

சர்பானந்த சோனோவால் - மத்திய அமைச்சர்

விரேந்திர குமார் - மத்திய அமைச்சர்

ராம் மோகன் நாயுடு - மத்திய அமைச்சர்

பிரகலாத் ஜோஷி - மத்திய அமைச்சர்

ஜுவல் ஓரம் - மத்திய அமைச்சர்

கிரி ராஜ் சிங் - மத்திய அமைச்சர்

அஸ்வினி வைஷ்ணவ் - மத்திய அமைச்சர்

ஜோதிராதித்ய சிந்தியா - மத்திய அமைச்சர்

பூபேந்திர யாதவ் - மத்திய அமைச்சர்

கஜேந்திர சிங் ஷெகாவத் - மத்திய அமைச்சர்

அன்னபூர்ணா தேவி - மத்திய அமைச்சர்

கிரண் ரிஜிஜு - மத்திய அமைச்சர்

புதிய கேபினட் அமைச்சர் மனோஹர் லால் கட்டார் கேபினட் அமைச்சராக பதவி ஏற்றுள்ளார் 

கேபினட் மினிஸ்டராக அன்னபூர்ணா தேவி அமைச்சராக பொறுப்பேற்றார்.

தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த ராம் மோகன் நாயுடு. கேபினட் அமைச்சராக பொறுப்பேற்றார்.

 அஸ்ஸாம் மாநில பாஜக தலைவர் சோனோவால் கேபினட் அமைச்சராக பதவி ஏற்பு.

லாலான் சிங் நிதிஷ் குமார் கட்சியை (JDU)சேர்ந்தவர் கேபினட் அமைச்சராக பதவி ஏற்கிறார்.

ஜித்தன் ராம் மஞ்சி. பிஹார் மாநிலம் இந்துஸ்தான் ஹவாம்.மோர்ச்சா கட்சியை சேர்ந்தவர் கேபினட் அமைச்சராக பதவி ஏற்கிறார். 

முன்னாள் மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வானின் மகனும் எல்ஜேபி (ஆர்வி) தலைவருமான சிராக் பாஸ்வான் முதல்முறையாக கேபினட் அமைச்சராக பதவியேற்றார். 

பாஜக தலைவர் டாக்டர் ஜிதேந்திர சிங் மத்திய அமைச்சரவை அமைச்சராக பதவியேற்றார்.

பாஜக தலைவர் இந்தர்ஜித் சிங் மத்திய அமைச்சராக பதவியேற்றார். 

பாஜக தலைவர் சிஆர் பாட்டீல் மத்திய அமைச்சரவை அமைச்சராக பதவியேற்றார். 

பாஜக தலைவர் கிஷன் ரெட்டி மத்திய அமைச்சராக பதவியேற்றார்.

டாக்டர் மன்சுக் மாண்டவியா மத்திய அமைச்சரவை அமைச்சராக பதவியேற்றார். 

பாஜகவை சேர்ந்த ஹர்தீப் சிங் பூரி மத்திய அமைச்சராக பதவியேற்றார். 

பூபேந்திர யாதவ் மத்திய அமைச்சராக பதவியேற்றார். 

அஸ்வினி வைஷ்ணவ் மத்திய அமைச்சரவை அமைச்சராக பதவியேற்றார்.

ஜோதிராதித்ய மாதவராவ் சிந்தியா மத்திய அமைச்சராக பதவியேற்றார். 

கிரிராஜ் சிங் மத்திய அமைச்சராக பதவியேற்றார். 

பாஜக தலைவர் டாக்டர் வீரேந்திர குமார் மூன்றாவது முறையாக மோடி அரசாங்கத்தில் கேபினட் அமைச்சராக பதவியேற்றார். 

பிரஹலாத் ஜோஷி மத்திய அமைச்சராக பதவியேற்றார்.

தெலுங்கு தேசம் கட்சியின் கிஞ்சராபு ராம் மோகன் நாயுடு பதவியேற்றார். 

பாஜக தலைவர் சர்பானந்தா சோனோவால் மத்திய அமைச்சரவை அமைச்சராக பதவியேற்றார்.

ஜேடியு தலைவர் ராஜீவ் ரஞ்சன் (லாலன்) சிங் பதவியேற்றார். 

இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா (மதச்சார்பற்ற) நிறுவனர் ஜிதன் ராம் மஞ்சி, 

பாஜக தலைவர் தர்மேந்திர பிரதான் மத்திய அமைச்சராக பதவியேற்றார். 

பியூஷ் வேத்பிரகாஷ் கோயல் மத்திய அமைச்சராக பதவியேற்றார்.

மத்திய அமைச்சராக ஜேடிஎஸ் தலைவர் குமாரசாமி பதவியேற்றார். 

மனோகர் லால் மத்திய அமைச்சரவை அமைச்சராக பதவியேற்றார். 

பாஜக தலைவர் டாக்டர் எஸ் ஜெய்சங்கர் மத்திய அமைச்சரவை அமைச்சராக பதவியேற்றார்.

பாஜக தலைவர் ஜிதின் பிரசாத் மத்திய அமைச்சராக பதவியேற்றார். 

ஆர்எல்டி தலைவர் ஜெயந்த் சிங் சவுத்ரி மத்திய அமைச்சராக பதவியேற்றார். 

சிவசேனா தலைவர் பிரதாப்ராவ் கணபத்ராவ் ஜாதவ், மத்திய அமைச்சராக பதவியேற்றார். 

பாஜக தலைவர் அர்ஜூன் ராம் மேக்வால் மத்திய அமைச்சராக பதவியேற்றார்.

Tags: அரசியல் செய்திகள்

Give Us Your Feedback