Breaking News

இண்டர்நெட் இல்லாமல் வாட்ஸ் அப்பில் போட்டோ, வீடியோ அனுப்பலாம்! எப்படி முழுவிவரம்

அட்மின் மீடியா
0

இண்டர்நெட் இல்லாமல் வாட்ஸ் அப்பில் போட்டோ, வீடியோ அனுப்பலாம்! எப்படி முழுவிவரம்

வாட்ஸ் அப் ஆப் மூலம் செயற்கை நுண்ணறிவு வசதியை அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் இண்டர்நெட் இல்லாமல் போட்டோ, வீடியோக்களை மற்றவர்களுடன் பகிரும் வசதியை வாட்ஸ் அப் அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த புது அப்டேட் படி இண்டர்நெட் இல்லாமல்  புளூடூத் மூலம் Share it மற்றும் Near By Share செயலிகள் மூலம் புகைப்படங்கள் மற்றும் நாம் அனுப்புவோமே அதேபோல் இனி வாட்ஸ்அப் ஆப் மூலம்  இந்த சேவைகளை நாம் பெறலாம்

வாட்ஸ்அப்பில் இன்டர்நெட் இன்றி போட்டோ, வீடியோ, டாக்குமென்ட் போன்ற மீடியா ஃபைல்களை பயனர்கள் பகிரலாம். 

இந்த புதிய அம்சம் தற்போது beta பயனர்களால் சோதனை முறையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த அம்சம் விரைவில் அனைத்து WhatsApp பயனர்களுக்கும் கிடைக்கும் என மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது.

Tags: தொழில்நுட்பம்

Give Us Your Feedback