Breaking News

சட்டபடிப்பு படித்த வழக்கறிஞர்களுக்கு சென்னைக் குடிநீர் வாரியத்தில் Legal Advisor பணி முழுவிபரம் job chennai

அட்மின் மீடியா
0

சட்டபடிப்பு படித்த வழக்கறிஞர்களுக்கு சென்னைக் குடிநீர் வாரியத்தில் Legal Advisor பணி முழுவிபரம் job chennai

சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வாரியத்தில் (CMWSSB) காலியாக உள்ள Legal Advisor பணிக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது

பணி:-

Legal Advisor 

கல்வி தகுதி:-

அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற சட்ட கல்லூரிகளில் Law பாடப்பிரிவில் Bachelor’s Degree தேர்ச்சி பெற்றவர்களின் விண்ணப்பிக்கலாம்

05 ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.

Qualification & Experience

a. Must possess a bachelor degree in Law from a recognized University.

b. Candidate must possess a minimum of 5 years experience at the bar.

C. Must have the experience of not less than 5 years in handling cases in experience Civil/Contracts/Service matters, PIL/Taxes etc. in High Court/Supreme Court.

d. Must possess excellent drafting and language skill in English and Tamil.

e. Should have completed 30 years of age as on 01.01.2024.

மாத சம்பளம்:-

ரூ.1,00,000/- மாத ஊதியமாக வழங்கப்பட உள்ளது. 

வயது வரம்பு:-

01.01.2024 அன்று 30 வயது தேர்ச்சி ஆனவர்கள் விண்ணப்பிக்கலாம்

விண்ணப்பிக்க:-

Legal Advisor பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள நபர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இப்பணிக்கான விண்ணப்பத்தை டவுன்லோடு செய்து சரியகா பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களின் நகலை இணைத்து நேரிலோ அல்லது தபால் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம்

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:-

CHENNAI METROPOLITAN WATER SUPPLY AND SEWERAGE BOARD 

Managing Director, CMWSS Board, 

No.1, Pumping Station Road, 

Chintadripet, 

Chennai 600 002.

100 1924-2023

Applications are invited for appointment of a full time "LEGAL ADVISOR" in CMWSS Board on contract basis on consolidated pay with the following requirements:

Qualification & Experience

a. Must possess a bachelor degree in Law from a recognized University.

b. Candidate must possess a minimum of 5 years experience at the bar.

C. Must have the experience of not less than 5 years in handling cases in experience Civil/Contracts/Service matters, PIL/Taxes etc. in High Court/Supreme Court.

d. Must possess excellent drafting and language skill in English and Tamil.

e. Should have completed 30 years of age as on 01.01.2024.

Period of Contract

Initially for a period of one year and likely to be extended further if found suitable.

Remuneration

Consolidated pay of Rs. 1,00,000/- per month.

Application in the prescribed format along with copies of certificates and latest photograph of the candidate should reach the office of Managing Director, CMWSS Board, No. 1, Pumping Station Road, Chintadripet, Chennai 600 002 on or before 10.04.2024 (Application can be downloaded from 11.03.2024 in https://chennaimetrowater.tn.gov.in

விண்ணப்பிக்க கடைசி நாள்:-

10.04.2024

விண்ணப்ப படிவம் டவுன்லோடு செய்ய இங்கு கிளிக் செய்யவும்:-

https://cmwssb.tn.gov.in/sites/default/files/whats_new/Legal%20Advisor%20Application%20form%202024.pdf

Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback