Breaking News

இந்திய ரயில்வேயில் 9144 காலி பணியிடம் 10,12, ஐடிஐ, டிப்ளமோ, டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் RRB Technician Recruitment 2024

அட்மின் மீடியா
0

RRB Technicians Recruitment 2024 இந்திய ரயில்வேயில் 9144 காலியிடங்கள் வெளியான அறிவிப்பு முழு விவரம்

நாட்டின் மிகப் பெரிய பொதுத்துறை நிறுவனமான இந்திய ரயில்வே துறையில் தொழில்நுட்ப பிரிவிலுள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பை ரயில்வே பணியாளர் தேர்வு வாரியம் (ஆர்.ஆர்.பி.) வெளியிட்டுள்ளது.

ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB) இந்திய ரயில்வேயில் 9144 டெக்னீஷியன் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 

இதில் 1,092 டெக்னீசியன் கிரேடு-1 (சிக்னல்) பணியிடங்களும், 8052 டெக்னீசியன் கிரேடு-3 பணியிடங்களும் அடங்கும். விண்ணப்பதாரர்கள் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும், ஐடிஐ, டிப்ளமோ இன்ஜினியரிங் மற்றும் வேலைகளைப் பொறுத்து 18-33 வயதுக்குள் இருக்க வேண்டும். 

பணி:-

Technician Grade – I (Signal) 

Technician Grade – I I 

1 TECHNICIAN GRADE I SIGNAL

2 TECHNICIAN GRADE III BLACKSMITH

3 TECHNICIAN GRADE III BRIDGE

4 TECHNICIAN GRADE III CARRIAGE and WAGON

6 TECHNICIAN GRADE III DIESEL (ELECTRICAL)

7TECHNICIAN GRADE III DIESEL (MECHANICAL)

8 TECHNICIAN GRADE III ELECTRICAL

9TECHNICIAN GRADE III ELECTRICAL/TRS

10TECHNICIAN GRADE III EMU

11TECHNICIAN GRADE III (FITTER)

15TECHNICIAN GRADE III (S&T)

18TECHNICIAN GRADE III (WELDER)


1 TECHNICIAN GRADE I SIGNAL

1 TECHNICIAN GRADE I SIGNAL

2 TECHNICIAN GRADE III BLACKSMITH

3 TECHNICIAN GRADE III BRIDGE

4 TECHNICIAN GRADE III CARRIAGE and WAGON

7 TECHNICIAN GRADE III DIESEL (MECHANICAL)

8 TECHNICIAN GRADE III ELECTRICAL

8 TECHNICIAN GRADE III ELECTRICAL

9 TECHNICIAN GRADE III ELECTRICAL/TRS

11 TECHNICIAN GRADE III (FITTER)

15TECHNICIAN GRADE III (S & T)

15 TECHNICIAN GRADE III (S & T)

16 TECHNICIAN GRADE III TRACK MACHINE

16 TECHNICIAN GRADE III TRACK MACHINE

18 TECHNICIAN GRADE III (WELDER

வயது வரம்பு: -

01.07.2024 அன்றைய தேதியின் அடிப்படையில் 

ரயில்வே டெக்னிஷியன் Grade I signal பதவிக்கு 18 வயது முதல் 36 வயது உடையவர்கள் விண்ணப்பிக்கலாம். 

டெக்னிஷியன் கிரேட் III பதவிக்கு 18 - வயது முதல் 33 வயதுடையவர்கள் விண்ணப்பிக்கலாம்.

எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 வயது வரை தளர்வு

ஓபிசி பிரிவினருக்கு 3 வயது வரை தளர்வு

முன்னாள் படை வீரர்களுக்கு  3 வயது முதல் அதிகபட்சம் 8 வயது வரை தளர்வு

மாற்றுத்திறனாளிகளுக்கு 10 வயது முதல் 15 வயது வரை தளர்வு

ரயில்வேயில் குரூப் சி, குரூப் டி பிரிவில் 3 ஆண்டு பணி முடித்தவர்களுக்கு  40 வயது முதல் 45 வயது வரை தளர்வு வழங்கப்படும்.

கல்வி தகுதி:-

டெக்னீசியன் கிரேட் - I சிக்னல் பணிக்கு 

இயற்பியல், கம்ப்யூட்டர் சயின்ஸ், இன்பர்மேஷன் டெக்னாலஜி, எலக்ட்ரானிக்ஸ், இன்ஸ்ட்ரூமென்டேஷன் உள்ளிட்ட படிப்புகளில் இளங்கலை பிரிவில் டிகிரி முடித்திருக்க வேண்டும் 

அல்லது 3 ஆண்டு டிப்ளமோ, என்ஜினீயரிங் படிப்பை மேற்கூறிய பாடங்களை ஒருபாடமாக வைத்து முடித்திருக்க வேண்டும்.

டெக்னீசியன் கிரேட் - II பணிக்கு 

ஐடிஐயில் பிட்டர், பிட்டர் (ஸ்ட்ரக்சர்), போர்கர் அண்ட் ஹிட் ட்ரிட்டர், பவுண்ட்ரிமேன், பேட்டர்ன் மேக்கர், மாடூலர் (ரெப்ஃரக்டரி), கார்பென்டர், வெல்டர், பிளம்பர், பைப் பிட்டர், மெக்கானிக் (மோட்டார் வெகிள்), எலக்ட்ரிசீயன், மெக்கானிக் ஆட்டோ எக்ட்ரிக்கல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ், வயர்மேன், எலக்ட்ரானிக்ஸ் மெக்கானிக், மெக்கானிக் பவர் எலக்ட்ரானிக்ஸ், மெக்கானிக் டீசல், மெக்கானிக் (ரீப்பேர் அண்ட் மெயின்டனென்ஸ் ஆஃப் ஹெலி வெகிள்), மெக்கானிக் ஆட்டோமொபைல், டிராக்டர் மெக்கானிக், மெஷினிஸ்ட், உள்பட பிற மெக்கானிக்  மேற்கூறிய பாடங்களை ஒருபாடமாக வைத்து முடித்திருக்க வேண்டும்.

கல்வி தகுதி :

1. Technician Grade I Signal – A) Bachelor of Science In Physics / Electronics / Computer Science / Information Technology/ Instrumentation from a recognized University/Institute (OR) B.Sc. in a combination of any sub-stream of basic streams of Physics/Electronics/Computer Science/Information Technology/Instrumentation from a recognized University/Institute (OR) B) Three years Diploma in Engineering in the above basic streams or in combination of any of above basic streams (OR) Degree in Engineering in the above basic streams or in combination of any of above basic streams” 

2. Technician Grade III Blacksmith – Matriculation / SSLC plus ITI from recognized institutions of NCVT/SCVT in the trade of Forger and Heat Treater/ Foundryman / Pattern Maker / Moulder (Refractory). (OR) Matriculation / SSLC plus Course Completed Act Apprenticeship in the trades mentioned above. 

3. Technician Grade III Bridge – Matriculation SSLC plus ITI from recognized institutions of NCVT/SCVT in the trade of Fitter/ Fitter (Structural) / Welder. (OR) Matriculation / SSLC plus Course Completed Act Apprenticeship in the trades mentioned above. 

4. Technician Grade III Carriage and Wagon – Matriculation / SSLC plus ITI from recognized institutions of NCVT/SCVT in the trade of Fitter / Carpenter / Welder / Plumber / Pipe Fitter. (OR) Matriculation / SSLC plus Course Completed Act Apprenticeship in the trades mentioned above. 

5. Technician Grade III Crane Driver – Matriculation / SSLC plus ITI from recognized institutions of NCVT/SCVT in the trade of Mechanic (Motor Vehicle)/ Material Handling Equipment cum Operator/Crane operator/ operator Locomotive and Rail Cranes. (OR) Matriculation / SSLC plus Course Completed Act Apprenticeship in the trades mentioned above. 

6. Technician Grade III Diesel (Electrical) – Matriculation / SSLC plus ITI from recognized institutions of NCVT/SCVT in the trade of Electrician/ Mechanic Auto Electrical and Electronics/ Wireman / Electronics Mechanic/ Mechanic Power Electronics. (OR) Matriculation / SSLC plus Course Completed Act Apprenticeship in the trades mentioned above.

7. Technician Grade III Diesel (Mechanical) – Matriculation / SSLC plus ITI from recognized institutions of NCVT/SCVT in the trade of Fitter / Mechanic Diesel / Mechanic (Repair and Maintenance of Heavy Vehicles) / Mechanic Automobile (Advanced Diesel Engine) / Mechanic (Motor Vehicle) / Tractor Mechanic / Welder / Painter. (OR) Matriculation / SSLC plus Course Completed Act Apprenticeship in the trades mentioned above. 

8. Technician Grade III Electrical – Matriculation / SSLC plus ITI from recognized institutions of NCVT/SCVT in the trade of Electrician / Wireman / Mechanic (HT LT Equipments and Cable Jointing)/ Electronics Mechanic. (OR) Matriculation/SSLC plus Course Completed Act Apprenticeship in the trades mentioned above. 

9. Technician Grade III Electrical /TRS – Matriculation / SSLC plus ITI from recognized institutions of NCVT/SCVT in the trade of Electrician / Wireman / Electronics Mechanic / Mechanic Power Electronics / Mechanic (HT LT Equipments and Cable Jointing) / Fitter / Welder! Painter General / Machinist / Carpenter. (OR) Matriculation / SSLC plus Course Completed Act Apprenticeship in the trades mentioned above. 

10. Technician Grade III EMU – Matriculation / SSLC plus ITI from recognized institutions of NCVT/SCVT in the trade of Electrician / Wireman / Electronics Mechanic / Mechanic Power Electronics / Mechanic (HT, LT Equipments and Cable Jointing) / Fitter) Welder/ Painter General / Machinist / Carpenter/Operator Advanced Machine Tool. (OR) Matriculation / SSLC plus Course Completed Act Apprenticeship in the trades mentioned above. 

11. Technician Grade III (Permanent way) – Matriculation / SSLC plus ITI from recognized institutions of NCVT/SCVT in the trade of Fitter. (OR) Matriculation / SSLC plus Course Completed Act Apprenticeship in the trades mentioned above. 

12. Technician Grade III (Refrigeration and Air-Conditioning) – Matriculation / MC plus ITI from recognized institutions of NCVT/SCVT in the trade of Fitter/Welder/ Machinist / Machinist (Grinder). (OR) Matriculation /SSLC plus Course Completed Act Apprenticeship in the trades mentioned above. 

13. Technician Grade III (Riveter) – Matriculation / SSLC plus ITI from recognized institutions of NCVT/SCVT in the trade of Refrigeration and Air Conditioning Mechanic / Electrician / Wireman / Electronics Mechanic. (OR) Matriculation/SSLC plus Course Completed Act Apprenticeship in the trades mentioned above. 

14. Technician Grade III (S&T) – Matriculation / SSLC plus ITI from recognized institutions of NCVT/SCVT in the trade of Machinist/Machinist (Grinder). (OR) Matriculation / SSLC plus Course Completed Act Apprenticeship in the trades mentioned above.

15. Technician Grade III (Track Machine) – (A) Matriculation /SSLC plus ITI certificate from recognised Institutions of NCVT/SCVT in the trades of in Electronics Mechanic /Electrician/ Wireman. (OR) Matriculation / SSLC plus Course Completed Act Apprenticeship in the trade mentioned above. (OR) (B) 10+2 with Physics and Maths. 

16. Technician Grade III (Track Machine) – Matriculation / SSLC plus ITI from recognized institutions of NCVT/SCVT in the trade of Fitter/ Electrician / Electronics Mechanic /Instrument Mechanic/ Mechanic Mechatronis / Mechanic Diesel/ Mechanic (Motor Vehicle) / Welder / Machinist. (OR) Matriculation/ SSLC plus Course Completed Act Apprenticeship in the trades mentioned above.

17. Technician Grade III (Turner) – Matriculation / SSLC plus ITI from recognized institutions of NCVTISCVT in the trade of Turner/Operator Advanced Machine Tool. (OR) Matriculation / SSLC plus Course Completed Act Apprenticeship, in the trades mentioned above.

18. Technician Grade III (Welder) – Matriculation / SSLC plus ITI from recognized institutions of NCVT/SCVT in the trade of Welder / Welder pas and Electric) / Gas Cutter / Welder (Structural)/ Welder (Pipe)/ Welder (TIG/MIG). (OR) Matriculation / SSLC plus Course Completed Act Apprenticeship in the trades mentioned above. 

மாத சம்பளம்:-

டெக்னீசியன் கிரேட் - I சிக்னல் பணிக்கு மாதம் ரூ.29,200 சம்பளமாக வழங்கப்படும். 

டெக்னீசியன் கிரேட் - II பணிக்கு மாதம் ரூ.19,900 சம்பளமாக வழங்கப்படும்

அதிகாரப்பூர்வ இணையதளம் செல்ல கிளிக் செய்யவும்

விண்ணப்பிக்க கடைசி நாள்:-

 08-04-2024

மேலும் விவரங்களுக்கு இங்கு கிளிக் செய்யவும்:-

https://www.rrbchennai.gov.in/downloads/cen-022024/Detailed_CEN_02_2024_English.pdf

Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback