MLA பதவியை ராஜினாமா செய்தார் விஜயதரணி முழு விவரம்
அட்மின் மீடியா
0
காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த விஜயதரணி தனது எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
MLA பதவியை ராஜினாமா செய்தார் விஜயதரணி முழு விவரம்
விளவங்கோடு சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வதாக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவுக்கு விஜயதரணி கடிதம் அளித்துள்ளார்
கட்சித் தாவல் தடை சட்டத்தின் கீழ் விஜயதரணி மீது நடவடிக்கை எடுக்க சட்டப்பேரவைத் தலைவருக்கு காங்கிரஸ் கட்சி கடிதம் எழுதி இருந்தது.குறிப்பிடத்தக்கது
Tags: அரசியல் செய்திகள் இந்திய செய்திகள் தமிழக செய்திகள்