குவைத் மன்னர் ஷேக் நவாப் அல்-அஹ்மத் மரணமடைந்தார் Kuwait’s Emir Sheikh Nawaf al-Ahmad al-Jaber al-Sabah passed away
அட்மின் மீடியா
0
குவைத்தில் "Emir" என்றழைக்கப்படும் மன்னர் ஷேக் நவாஃப் அல்-அஹ்மத் அல்-ஜாபர் அல்-சபா (வயது 86) மரணமடைந்தார்
குவைத் எமிர் ஷேக் சபா அல் அஹ்மத் அவர்கள் உயிரிழந்ததை தொடர்ந்து மற்ற வளைகுடா நாடுகளின் தலைவர்களும் உலக நாடுகளின் தலைவர்களும் தங்களின் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
இன்று எமிரி நீதிமன்றத்தின் மந்திரி தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட ஒரு அறிக்கையில்
மிகவும் சோகத்துடனும், துக்கத்துடனும், நாங்கள் இதனை தெரிவிக்கின்றோம் மறைந்த அமீர் ஷேக் நவாஃப் அல் அஹ்மத் அல் ஜாபர் அல் சபா அவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கிறோம். என கூறியுள்ளார்
கடந்த 2020ஆம் ஆண்டு குவைத் மன்னர் (எமிர்) ஷேக் சபா அல் அஹ்மத் அல் சபா, தனது 91ஆம் வயதில் காலமானதை அடுத்து ஷேக் நவாஃப் அல்-அஹ்மத் அல்-சபா ஆட்சிக்கு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
Tags: வெளிநாட்டு செய்திகள்