Breaking News

தென்மாவட்டங்களில் விடாது பெய்து வரும் கனமழை காரணமாக ரயில்கள் ரத்து - தெற்கு ரயில்வே அறிவிப்பு முழு விவரம்

அட்மின் மீடியா
0

விடாது பெய்து வரும் கனமழை காரணமாக ரயில் சேவைகள் ரத்து - தெற்கு ரயில்வே அறிவிப்பு முழு விவரம்



திருநெல்வேலி - செங்கோட்டை வழித்தடத்தில் இயக்கப்படும் ரயில்கள் அனைத்தும் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது

முத்துநகர் மற்றும் நிஜாமுதீன் எக்ஸ்பிரஸ் கோவில்பட்டி ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டதால் பயணிகள் அவதி

நெல்லை – சென்னை இடையிலான வந்தே பாரத் ரயில்,திருச்செந்தூர் – பாலக்காடு ரயில் ,நெல்லை – ஜாம் நகர் ரயில் என நெல்லையில் இருந்து புறப்படும் ரயில்கள் ரத்து செய்யபட்டுள்ளன அதேபோல்

தாம்பரம் - ஈரோடு எக்ஸ்பிரஸ், 

சென்னை - கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் 

சென்னை- திருச்செந்தூர் ரயில்கள் 

சென்னை- குருவாயூர் எக்ஸ்பிரஸ், 

திருச்சி - திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ், 

நாகர்கோவில் - கோவை எக்ஸ்பிரஸ் ரயில்கள் 

சென்னை - குருவாயூர், 

நாகர்கோவில் - கோவை ரயில்கள் ரத்து

இன்று (டிச.18) ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback