மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் Data Entry Operator பணிக்கு விண்ணப்பிக்கலாம்
திருவாரூர் மாவட்டத்தில் NHM திட்டத்தில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் தற்காலிகமாக பணிபுரிவதற்கு பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் 27.11.2023 அன்று மாலை 05:00 மணிக்குள் வரவேற்கப்படுகின்றன
பணி:-
Data Entry Operator
Block Account Assistant
கல்வி தகுதி:-
Data Entry Operator : Any Degree with 1 year PG Diploma, Computer application Type writing in English & Tamil (Lower)
Block Account Assistant : B.Com or M.Com degree with Computer and Tally knowledge
மாத சம்பளம்:-
Data Entry Operator பணிக்கு மாத சம்பளமாக ரூ.13,500/-வழங்கப்படும்
Block Account Assistant பணிக்கு மாத சம்பளமாக ரூ.16,000/ வழங்கப்படும்
விண்ணப்பிக்க:-
பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் கீழ் உள்ள லிங்க் கிளிக் செய்து அதில் உள்ள விண்ணப்பத்தை டவுன்லோடு செய்து பிரிண்ட் எடுத்து சரியாக பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களின் நகல் இணைத்து கீழ் உள்ள முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம்
தபால் முகவரி:-
Executive Secretary,
District Health Society,
Deputy Director of Health Services,
Old Government Hospital Campus,
Netty Velaikara Street,
Thiruvarur-610001
விண்ணப்பிக்க கடைசி நாள்:-
27.11.2023
மேலும் விவரங்களுக்கு
https://cdn.s3waas.gov.in/s3e46de7e1bcaaced9a54f1e9d0d2f800d/uploads/2023/11/2023111621.pdf
Tags: வேலைவாய்ப்பு