எதிர் வீட்டில் துப்பாக்கிச்சூடு நடத்திய 4 பேரை துடைப்பத்தால் ஓட ஓட விரட்டிய பெண் வைரல் வீடியோ
எதிர் வீட்டில் துப்பாக்கிச்சூடு நடத்திய 4 பேரை துடைப்பத்தால் ஓட ஓட விரட்டிய பெண் வைரல் வீடியோ
ஹரியானா மாநிலம் ஹரிகிஷன் என்பவர் கொலை வழக்கில் சிறை சென்று தற்போது ஜாமீனில் வெளிவந்துள்ளார்
இந்நிலையில் ஹரிகிஷன் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.பிவானி டாபர் காலனியில் காலை 7.30 மணியளவில் ஹரிகிஷன் தனது வீட்டின் வாசலில் நின்று கொண்டிருக்கிறார். சிறிது நேரத்தில் இரண்டு பைக்குகள் அவர் அருகில் வந்து நிற்கின்றன. அந்த பைக்கில் பின்னால் அமர்ந்திருந்த இருவர் இறங்கி ஹரிகிஷன் மீது துப்பாக்கியால் சுடுகின்றனர். உடனே சுதாரித்துக் கொண்ட ஹரிகிஷன், அங்கிருந்து தப்பியோடி தனது வீட்டுக்குள் ஓடி கதவினை பூட்டிக் கொள்கிறார்
துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் ஹரிகிஷன் வீட்டிற்க்குள் நுழைய முற்பட்ட போது துப்பாக்கி சூடு நடத்தியவர்களை துடைப்பத்தை கொண்டு துரத்துகின்றார்கள். துப்பாக்கி சூட்டிலிருந்து ஹரிகிஷன் உயிர் தப்பியுள்ளார். இந்த சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றது
வீடியோ பார்க்க:-
அட்மின் மீடியா செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
Follow as on google news :- CLICK HERE
Tags: வைரல் வீடியோ