Breaking News

நவம்பர் 16 ம் தேதி உள்ளூர் விடுமுறை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

அட்மின் மீடியா
0

நவம்பர் 16 ம் தேதி உள்ளூர் விடுமுறை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கடைமுகத் தீர்த்தவாரி விழாவை ஒட்டி மயிலாடுதுறை மாவட்டத்தில் வரும் 16-ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

மயிலாடுதுறை: கடைமுகத் தீர்த்தவாரி விழாவை ஒட்டி மயிலாடுதுறை மாவட்டத்தில் வரும் 16-ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. உள்ளூர் விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் வரும் 25-ம் தேதி பணி நாளாக இருக்கும் எனவும் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

Give Us Your Feedback