Breaking News

shame shame கோசம் மசூதியில் வெளியேற்றப்பட்ட பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ! நடந்தது என்ன ? வைரல் வீடியோ

அட்மின் மீடியா
0

கனேடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ டொராண்டோவில் உள்ள ஒரு பள்ளிவாசலுக்கு சென்ற போது எதிர்ப்பு வெளியிடப்பட்டது.



டொராண்டோவில் உள்ள எட்டோபிகோக் பகுதியில் உள்ள ஒரு மசூதியில் கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோகலந்து கொண்டார், 

ஆனால் வெள்ளிக்கிழமை மாலை வரை அவரது பொதுப் பயணத் திட்டத்தில் இல்லை  பின்னர், பிரதம மந்திரி அலுவலகம் ட்ரூடோவின் டொராண்டோவின் சர்வதேச முஸ்லீம்கள் அமைப்புக்கான சந்திப்பை உறுதிப்படுத்தியது, 

பின்பு அந்த அதில் மசூதியில் கூடியிருந்த சிலர் ஷேம்" என்றும், ட்ரூடோவை பேச அனுமதிக்க வேண்டாம் என்று அந்த வீடியோவில் உள்ளது மேலும் இஸ்ரேலுக்கு ஆதரவு அளிக்க வேண்டாம் எனவும்  போர் நிறுத்தத்திற்கு வாதிடுமாறு பிரதமரிடம் வலியுறுத்தினர்.மேலும் மசூதிக்கு வெளியே அவர் வந்போதும் பெண்கள் உள்பட சிலர் அவருக்கு எதிராக கோஷமிட்டனர்.இதுதொடர்பான வீடியோக்கள் இணையதளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது. 

மத்திய கிழக்கு நாடுகளில் நடக்கும் சம்பவங்களால் முஸ்லிம்கள் பாதிக்கப்படும் நிலையில் அவர்களுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. 

இதில் ஜஸ்டின் ட்ரூடோ பேச வாய்ப்பளித்தபோது அதற்கு எதிர்ப்பு கிளம்பியது.

வீடியோ பார்க்க:-

https://twitter.com/mohammed_hijab/status/1715486143523721451

Tags: மார்க்க செய்தி வெளிநாட்டு செய்திகள்

Give Us Your Feedback