Breaking News

B.E/ B.Tech படித்தவர்கள் இஸ்ரோவில் Scientist / Engineer பணிக்கு விண்ணப்பிக்கலாம் முழு விபரம்

அட்மின் மீடியா
0

B.E/ B.Tech படித்தவர்கள் இஸ்ரோவில் Scientist / Engineer  பணிக்கு விண்ணப்பிக்கலாம் முழு விபரம்

Indian Space Research Organisation (ISRO) நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணிக்கு விண்ணப்பிக்க தற்போது அறிவிப்பு வெளியாகி உள்ளது


பணி:-

Scientist / Engineer

Polymer Science & Engineering/ Rubber Technology

Electrical Engineering/ Electrical and Electronics Engineering

Scientist /Engineer ‘SC’ (Polymer Science & Engineering/ Rubber Technology)

கல்விதகுதி:-

Scientist / Engineer பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற பல்கலைக்கழகங்கள் / கல்லூரிகளில் பணி சார்ந்த பாடப்பிரிவில் BE, B.Tech, B.Sc, M.Sc, ME, M.Tech, Post Graduate Degree ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை முடித்தவராக இருக்க வேண்டும்.

Polymer Science & Engineering/ Rubber Technology  பணிக்கு:-

M.E/M.Tech or equivalent Post Graduate Degree in Polymer Science & Engineering/Rubber Technology with an aggregate minimum of 60% or CGPA/CPI grading of 6.5 on a 10 point scale with pre-eligibility qualification of B.E/ B.Tech or equivalent qualification in Chemical Engineering with an aggregate minimum of 65% marks (Average of all semesters) or CGPA/CPI grading of 6.84 on a 10 point scale. Minimum 65% marks or CGPA 6.84 in Section B alone for candidates with AMIE.

Electrical Engineering/ Electrical and Electronics Engineering பணிக்கு:-

B.E/ B.Tech or equivalent qualification in Electrical Engineering/Electrical & Electronics Engineering with an aggregate minimum of 65% marks (Average of all semesters) or CGPA/CPI grading of 6.84 on a 10 point scale. Minimum 65% marks or CGPA 6.84 in Section B alone for candidates with AMIE/Grad IETE qualification.

Scientist /Engineer ‘SC’ (Polymer Science & Engineering/ Rubber Technology) பணிக்கு:-

M.Sc or equivalent Post Graduate Degree in Agriculture with specialisation in Horticulture/Forestry with an aggregate minimum of 65% marks (Average of all semesters) or CGPA/CPI grading of 6.84 on a 10 point scale with pre-eligibility qualification of B.Sc Agriculture with specialisation in Horticulture/Forestry with an aggregate minimum of 60% marks (Average of all semesters) or CGPA/CPI grading of 6.5 on a 10 point scale.

வயது வரம்பு:-

30.11.2023 அன்றைய நாளின் படி, 18 வயது முதல் 30 வயதிற்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்க:-

https://apps.shar.gov.in/ENgineers/main.jsp

விண்ணப்பிக்க கடைசி நாள்:-

 03.11.2023

மேலும் விவரங்களுக்கு:-

https://apps.shar.gov.in/sdscshar/downloadpdf/Engineers%20advt%202023%20bilingual%20final.pdf

Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback