Breaking News

மின்வாரிய பராமரிப்பு பணிகள் காரணமாக 13 ஆம் தேதி மின்தடை ஏற்படும் இடங்கள்

அட்மின் மீடியா
0

தமிழக துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் காரணமாக அக் 13 ம் தேதி மின்தடை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மின்வாரிய பராமரிப்பு பணிகள் காரணமாக 13 ஆம் தேதி மின்தடை ஏற்படும் இடங்கள் முழு விவரம் power shutdown tomorrow

தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மின்வாரியங்களிலும் தொடர்ந்து மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. 

இதன்படி, மின்வாரிய பராமரிப்பு பணிகள் நடக்கும் பகுதிகளில் மின்தடை செய்யப்படுகிறது. 

பராமரிப்பு பணிகளின் போது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின் நிறுத்தம் செய்யப்படும் 

அதன்படி இன்றைய தினம் தமிழகத்தில்  எந்த பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 4 மணிவரை மின் தடை ஏற்படும் என்பது  பற்றி தெரிந்து கொள்ளுங்கள், உங்கள் மின் தேவையை முன்கூட்டியே திட்டமிட்டு கொள்ளுங்கள்.

 தஞ்சாவூர் மாவட்டம்:-

பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை 13ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பூண்டி, சாலியமங்கலம், திரு புவனம், மலையர்நத்தம், குடிகாடு, செண்பகபுரம், பள்ளியூர், களஞ்சேரி, இரும்புதலை, ரங்கநாதபுரம், சூழியக்கோட்டை, கம்பர் நத்தம், அருந்தவபுரம், வாளமர்கோட்டை, ஆர்சுத்திப்பட்டு, அருமலைக் கோட்டை, சின்னபுலிக்காடு, நார்த்தேவன்குடிகாடு, அரசப்பட்டு, வடக்கு நத்தம், மூர்த்தியம்பாள்புரம், பனையக்கோட்டை, சடையார்கோயில், துறையுண்டார்கோட்டை ,மெலட்டூர், காந்தாவனம், அன்னப்பன்பேட்டை, கொத்தங்குடி, எடக்குடி, திட்டை, முருக்கங்குடி மற்றும் இதனை சுற்றியுள்ள பகுதரிகளில் மின் வினியோகம் இருக்காது என்று தெரிவித்துள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம்:-

கன்னியாகுமரி, கோவளம், ராஜாவூர்,மையிலாடி, வழுக்கம்பாறை, சுசீந்திரம், சின்ன முட்டம், கீழமணக்குடி, அழகப்பபுரம், கொட்டாரம், சாமித்தோப்பு, அஞ்சுகிராமம், கோழிக்கோட்டுப் பொத்தை, வாரியூர், அகஸ்தீஸ்வரம், மருங்கூர், தேரூர், புதுகிராமம், காக்கமூர். பொற்றையடி, தோப்பூர், ஊட்டுவாழ்மடம், தென் தாமரைகுளம், பால்குளம், ராமனாதிச்சன்புதூர், மேலகருப்புக்கோட்டை ஆகிய இடங்களிலும் அவற்றை சார்ந்ததுணை கிராமங்களுக்கும் மின்விநியோகம் நிறுத்தப்படும.

புதுச்சேரி மாநிலம்:-

காலை 9:00 மணி முதல் மதியம் 2:00 வரைகோரிமேடு காவலர் குடியிருப்பு, ஜிப்மர் குடியிருப்பு, தட்டாஞ்சாவடி, தட்டாஞ்சாவடி தொழிற்பேட்டை, சுப்பையா நகர், பாக்கமுடையான்பட்டு, ஜீவானந்தபுரம், இ.சி.ஆர்., கிரீன் கார்டன், கொட்டுப்பாளையம், ஸ்ரீராம் நகர், ஜெயராம் கார்டன், ஆனந்தபுரம், கருவடிக்குப்பம், மகாவீர் நகர், பாரதி நகர், விஷ்ணு நகர், சாமிபிள்ளைத் தோட்டம், லெனின் நகர், சண்முகா நகர், லட்சுமி நகர், வள்ளலார் நகர், ஆனந்தா நகர், நாகம்மாள் நகர் மற்றும் அதனை சார்ந்த பகுதிகள்.

இ.சி.ஆர்., மின் பாதை,மகாலட்சுமி நகர், வி.பி.சிங். நகர், கோரிமேடு காவலர் குடியிருப்பு, ஸ்ரீராம் நகர், ராதாகிருஷ்ணன் நகர், ஆனந்தா நகர், கதிர்காமம், மீனாட்சி பேட்டை, வீமன் நகர், அமிர்தா நகர், திலாசுப்பேட்டை, ஞானதியாகு நகர், ராகவேந்திரா நகர், பேட்டையான்சத்திரம், திலகர் நகர், காந்தி நகர், கவுண்டன்பாளையம், கஸ்துாரிபாய் நகர், வி.வி.பி., நகர், தட்டாஞ்சாவடி, தட்டாஞ்சாவடி தொழிற்பேட்டை, சீனுவாசபுரம், தெற்கு இ.சி.ஆர்., சலவையாளர் நகர், வடக்கு கிருஷ்ணா நகர், பழனிராஜா உடையார் நகர், மகாத்மா நகர், லஷ்மி நகர், மேற்கு கிருஷ்ணா நகர், மடுவுப்பேட், கவிக்குயில் நகர், முத்துரங்கசெட்டி நகர், வினோபா நகர், பிலிஸ் நகர், சுந்தரமூர்த்தி நகர், கொக்கு பார்க், அரசு அச்சகம் குடியிருப்பு மற்றும் அதனை சார்ந்த பகுதிகள். 

விழுப்புரம் மாவட்டம்:-

கஞ்சனூர் துணை மின் நிலையத்திற்குட்பட்ட புதுக்கருவாட்சி மின்னூட்டியில் வெள்ளிக்கிழமை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை கொரலூர், மேல்காரணை, கல்யாணம்பூண்டி, நங்காத்தூர், சங்கீதமங்கலம், சாலவனூர், பனமலைப்பேட்டை, சி.என்.பாளையம், வெள்ளையாம்பட்டு, புதுக்கருவாட்சி, பழையகருவாட்சி ஆகிய இடங்களில் மின்சார வினியோகம் இருக்காது.

மேலும் விவரங்களுக்கு:-

உங்கள் ஊரில் மின்தடை என்று முன்னதாக தெரிந்து கொள்வது எப்படி ? 

மின்வாரிய TANGENGO இணையதளத்தில் ஈசியாக பார்க்கலாம்! தெரிந்து கொள்ள கீழ் உள்ள இணைப்பை கிளிக் செய்யவும்

https://www.adminmedia.in/2023/06/tangengo.html

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback