Breaking News

நாடாளுமன்றத்தில் தாக்கல் ஆனது மகளிர் இடஒதுக்கீடு மசோதா முழு விவரம் Women Reservation Bill

அட்மின் மீடியா
0

மகளிருக்கு 33 சதவிகிதம் இட ஒதுக்கீடு அளிக்கும் மசோதாவை சட்டத்துறை அமைச்சர் தாக்கல் செய்தார்.

பாராளுமன்றம் மற்றும் சட்டசபையில் பெண்களுக்கு 33 சதவீத இடங்களை ஒதுக்கீடு செய்யும் மசோதா தயாரிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த மசோதாவை பாராளுமன்றத்தில் நிறைவேற்றி சட்டமாக்க முடியாத நிலையில் கடந்த பல ஆண்டுகளாக நீடித்து வந்த நிலையில்  தற்போது நடந்த நாடாளுமன்ற கூட்டத்தில் 33 சதவீத இட ஒதுக்கீடு மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டதாக தெரிய வந்துள்ளது.

மேலும் மசோதா நிறைவேறிய பிறகு நாடு முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்யப்பட்ட பிறகே மசோதா அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது!


Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback