Breaking News

அக்.1 முதல் ஆன்லைனில் மட்டுமே குடிநீர் வரி – சென்னை குடிநீர் வாரியம் அறிவிப்பு!

அட்மின் மீடியா
0

சென்னை குடிநீர் வாரியம் ஆனது குடிநீர் வரி செலுத்துவது தொடர்பாக மக்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியிட்டுள்ளது.

 


அதன்படி அக்டோபர் 1ஆம் தேதி முதல் பணிமனை அலுவலகங்களில் செயல்பட்டு வரும் வசூல் மையங்கள் செயல்படாது.

எனவே குடிநீர் வரியை மக்கள் இ – சேவை மையங்கள் மூலமாகவும், டிஜிட்டல் முறையிலும், காசோலை மற்றும் வரைவோலைகளாக மட்டுமே செலுத்த வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது. 

எனவே பொதுமக்கள் அருகில் உள்ள இ – சேவை மையங்கள் அல்லது ஜி பே போன்ற டிஜிட்டல் தளங்களிலும் எளிதாக குடிநீர் வரியை செலுத்திக் கொள்ளலாம். இதன் மூலம் தேவையற்ற நேரடி பண பரிவர்த்தனை தவிர்க்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து வெளியான அறிவிப்பில்:-

01.10.2023 முதல் சென்னை குடிநீர் வாரியத்திற்குச் செலுத்த வேண்டிய குடிநீர் வரி மற்றும் கட்டணங்களை இ-சேவை மையங்கள்மற்றும் டிஜிட்டல்/காசோலை/வரைவோலைகளாக மட்டுமே செலுத்திட வேண்டும்.

ரொக்கமாக பெறப்பட மாட்டாது.சென்னை குடிநீர் வாரியம் தகவல்சென்னை குடிநீர் வாரியத்திற்கு நுகர்வோர்கள் செலுத்த வேண்டிய கட்டணங்கள் மற்றும் இதர கட்டணங்களை 01.10.2023 முதல் இ-சேவை அலுவலகங்களில் செயல்பட்டுவரும் வசூல் மையங்கள் வழக்கம் போல் தற்போது ஊக்குவிப்பதற்காகவும், வரிசையில் நடவடிக்கையை எடுத்துள்ளது.குடிநீர் மற்றும் கழிவு நீரகற்று வரி, குடிநீர் கட்டணங்கள், இணைப்பு மையங்கள் மற்றும் டிஜிட்டல்/காசோலை/ வரைவோலைகளாக மட்டுமேசெலுத்திட வேண்டும். ரொக்கமாக பெறப்பட மாட்டாது.

மேலும்,பணிமனைஅலுவலகங்களில் செயல்பட்டுவரும் வசூல் மையங்கள் 01.10.2023 முதல் செயல்படாது.டிஜிட்டல்கட்டண முறையைகாத்திருப்பதைத் தவிர்ப்பதற்காகவும் சென்னை குடிநீர் வாரியம் இந்தஇந்நிலையில், சென்னை குடிநீர் வாரியத்திற்கு செலுத்த வேண்டிய குடிநீர் வரி மற்றும் கட்டணங்களை காசோலை(Cheque) மற்றும் வரைவோலைகளாக(DemandDraft) செலுத்தும் நுகர்வோர்களின் வசதிக்காக அனைத்துபகுதி அலுவலகங்கள் மற்றும்பணிமனை அலுவலகங்களில் காசோலை / வரைவோலை பெறுவதற்கான பெட்டிகள் வைக்கப்பட்டுள்ளது. மேலும், நுகர்வோர்கள், தங்கள் பகுதிகளில் உள்ள இ-சேவை மையங்களில் குடிநீர் வரி மற்றும் கட்டணங்களை செலுத்த சென்னை குடிநீர் வாரியம் நடவடிக்கை எடுத்துள்ளது. 

நுகர்வோர்கள் சென்னை குடிநீர் வாரியத்தின் கட்டண நுழைவாயிலைப் (online Gate Way) பயன்படுத்தி கிரெடிட் கார்டு (Credit Card), டெபிட் (Debit நெட் பேங்கிங் Banking) மூலமாக பணம் கார்டு செலுத்தலாம். UPI, QR குறியீடு மற்றும் போன்ற கட்டண முறைகளையும் Card) மற்றும் பயன்படுத்தி நுகர்வோர்கள் (Net PoS தங்களின் குடிநீர் மற்றும் கழிவுநீரகற்று வரி, குடிநீர் கட்டணங்களை செலுத்தலாம்.

ஆன்லைனில் குடிநீர் கட்டணம் கட்ட:-

https://cmwssb.tn.gov.in/

Tags: தமிழக செய்திகள் முக்கிய செய்தி

Give Us Your Feedback