தமிழகம் முழுவதும் நடக்கும் தனியார் வேலை வாய்ப்பு முகாம்கள் முழு விவரம் Tamilnadu Private Job Fair 2023
தமிழகம் முழுவதும் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மாவட்ட இயக்க மேலாண்மை அலகு இணைந்து மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தி வருகின்றார்கள்
தமிழகத்தில் வேலையில்லா இளைஞர்களுக்கு உதவும் வகையில் மாவட்டம் தோறும் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்கள் வாயிலாக வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.
இம் முகாமில் பல்வேறு முன்னணி நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்கள் நிறுவனங்களில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப இருக்கிறது.
அந்த வகையில் இந்த வேலை வாய்ப்பு முகாமில் 5ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான பள்ளிக்கல்வி முடித்தோர், டிப்ளமோ, ஐடிஐ, கல்வி முடித்தோர், பட்டதாரிகள் மற்றும் பொறியியல் பட்டதாரிகளும், தையற் பயிற்சி, நர்சிங் பயிற்சி உள்பட பல்வேறு பயிற்சி பெற்றவர்களும் கலந்து கொண்டு பணி வாய்ப்பினை பெறலாம்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்:-
வேலை வாய்ப்பு முகாம் நாள்:- 20.07.2023
முன்பதிவு செய்ய:- https://www.tnprivatejobs.tn.gov.in
மேலும் விவரங்களுக்கு:-
https://www.tnprivatejobs.tn.gov.in/candidate/Home/ca_jobfairlist_single/342307060004
கரூர் மாவட்டத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்:-
வேலை வாய்ப்பு முகாம் நாள்:- 21.07.2023
கரூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வருகின்ற 21.07.2023 வெள்ளிகிழமை அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
முன்பதிவு செய்ய:- https://www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம் .
மேலும் விவரங்களுக்கு:-
https://www.tnprivatejobs.tn.gov.in/ViewData/jobfair_view/212307140012
சென்னையில் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்:-
PRESIDENCY COLLEGE, KAMARAJAR ROAD, CHENNAI-5 , என்ற முகவரியில் 22.07.2023 அன்று நடைபெற உள்ளது
முன்பதிவு செய்ய:- https://www.tnprivatejobs.tn.gov.in
மேலும் விவரங்களுக்கு:-
https://www.tnprivatejobs.tn.gov.in/candidate/Home/ca_jobfairlist_single/222307140008
திருவள்ளூர் மாவட்டத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்:-
DISTRICT EMPLOYMENT AND CAREER GUIDANCE CENTRE, DISTRICT COLLECTORATE MASTER PLAN CAMPUS, THIRUVALLUR PIN 600109, Tiruvallur District ,, என்ற முகவரியில் 21.07.2023 அன்று நடைபெற உள்ளது
முன்பதிவு செய்ய:- https://www.tnprivatejobs.tn.gov.in
மேலும் விவரங்களுக்கு:-
https://www.tnprivatejobs.tn.gov.in/candidate/Home/ca_jobfairlist_single/142307140013
திருவண்ணாமலை மாவட்டத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்:-
DISTRICT EMPLOYMENT AND CAREER GUIDANCE CENTRE, ,VENGIKKAL, TIRUVANNAMALAI Tiruvannamalai - GOVT ITI BACK SIDE என்ற முகவரியில் 21.07.2023 அன்று நடைபெற உள்ளது
முன்பதிவு செய்ய:- https://www.tnprivatejobs.tn.gov.in
மேலும் விவரங்களுக்கு:-
https://www.tnprivatejobs.tn.gov.in/ViewData/jobfair_view/12307130015
திருநெல்வேலி மாவட்டத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்:-
C colony ,CHITHAMBARAM NAGARTirunelveli - NEAR LALITHA VIDHYASHRAM SCHOOL என்ற முகவரியில் 21.07.2023 அன்று நடைபெற உள்ளது
முன்பதிவு செய்ய:- https://www.tnprivatejobs.tn.gov.in
மேலும் விவரங்களுக்கு:-
https://www.tnprivatejobs.tn.gov.in/candidate/Home/ca_jobfairlist_single/62307120012
ராணிப்பேட்டை மாவட்டத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்:-
DISTRICT EMPLOYMENT AND CAREER GUIDANCE CENTRE, RANIPET, ,BSNL OFFICE CAMPUS, RANIPET, Ranipet District,Ranipet - NEAR RANIPET HEAD POST OFFICE என்ற முகவரியில் 21.07.2023 அன்று நடைபெற உள்ளது
முன்பதிவு செய்ய:- https://www.tnprivatejobs.tn.gov.in
மேலும் விவரங்களுக்கு:-
https://www.tnprivatejobs.tn.gov.in/candidate/Home/ca_jobfairlist_single/352307100007
செங்கல்பட்டு மாவட்டத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்:-
District Employment and Career Guidance Centre ,Chengalpattu Govt ITI campusChengalpattu - Venbakkam, Chengalpattu என்ற முகவரியில் 21.07.2023 அன்று நடைபெற உள்ளது
முன்பதிவு செய்ய:- https://www.tnprivatejobs.tn.gov.in
மேலும் விவரங்களுக்கு:-
https://www.tnprivatejobs.tn.gov.in/candidate/Home/ca_jobfairlist_single/342307060003
கடலூர் மாவட்டத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்:-
DISTRICT EMPLOYMENT AND CAREER GUIDANCE CENTRE, SEMMANDALAM,CUDDALORE ,Cuddalore - NEXT GOVT ITI என்ற முகவரியில் 21.07.2023 அன்று நடைபெற உள்ளது
முன்பதிவு செய்ய:- https://www.tnprivatejobs.tn.gov.in
மேலும் விவரங்களுக்கு:-
https://www.tnprivatejobs.tn.gov.in/candidate/Home/ca_jobfairlist_single/342307060003
தர்மபுரி மாவட்டத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்:-
District Employment Office, Palacode Main Road , Kadakathur | City : Dharmapuri | PIN Code : 636809 ,Dharmapuri - Near Government I.T.I என்ற முகவரியில் 21.07.2023 அன்று நடைபெற உள்ளது
முன்பதிவு செய்ய:- https://www.tnprivatejobs.tn.gov.in
மேலும் விவரங்களுக்கு:-
https://www.tnprivatejobs.tn.gov.in/candidate/Home/ca_jobfairlist_single/92307180005
Tags: வேலைவாய்ப்பு