Breaking News

நாடு முழுவதும் குறைந்த விலையில் ரயில் சுற்றுலா ஐஆர்சிடிசி ரயில் டூர் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க irctc tour packages from chennai

அட்மின் மீடியா
0

இந்தியன் ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகமான ஐஆர்சிடிசி சார்பில்  ரயில் டிக்கெட் மட்டும் இல்லாமல் IRCTC சுற்றுலா மற்றும் பயணம் தொடர்பான பேக்கேஜ்களையும் வழங்குகிறது.



பட்ஜெட் விலையில் அனைத்து தரப்பு மக்களும் சுற்றுலா செல்வதற்கான வாய்ப்புகளை IRCTC ஏற்படுத்தி தருகிறது. இந்தியாவின் அனைத்து பகுதிகளுக்கும் சுற்றுலா பேக்கேஜ்  குறைந்த விலையில் தருகின்றது

இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் ஐ.ஆர்.சி.டி.சி பல்வேறு சுற்றுலா ரயில்களை நாடு முழுவதும் இயக்கி வருகிறது. தமிழகத்திலிருந்து ஆன்மிகச் சுற்றுலா ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அதே போல் கோடை சுற்றுலா, அந்தமான் சுற்றுலா, காஷ்மீர் சுற்றுலா, லடாக் சுற்றுலா, ஷீரடி சுற்றுலா, ஊட்டி சுற்றுலா, கேரளா சுற்றுலா, என பல்வேறு வகையில் சுற்றுலா பேக்கேஜ்கள் உள்ளது மேலும் 

ஐஆர்சிடிசி  டூர் பேக்கேஜ்களில் 

ரயில் பயணம்

உணவு

தங்குவதற்க்கு நல்ல தரமான ஹோட்டல் அறைகள்

சுற்றுலா இடங்களைப் பார்வையிடுதலுக்கானக் கட்டணம், 

சுற்றுலா வழிகாட்டி 

பயணக் காப்பீடு என அனைத்துச் செலவுகளும் அடங்கும். 

IRCTC டூர் பேக்கேஜ் மூலம் குறைவான கட்டணத்தில்/செலவில் பயணிக்கலாம். டூர் பேக்கேஜ் பற்றிய முழு விவரங்களை https://www.irctctourism.com/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்

வழிபாட்டுத் தலங்களுக்கு யாத்திரை செல்ல விரும்புவோருக்காக பாரத் தரிசன சிறப்பு சுற்றுலா ரயிலை இந்திய ரயில்வே அறிமுகப்படுத்தியுள்ளது. 

டூர் பேக்கேஜ் புக் செய்ய IRCTC-யின் அதிகாரபூர்வ வெப்சைட்டான -www.irctctourism.com-ஐ பயன்படுத்தலாம். 

திருப்பதி:-

திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய ஒரு நாள் சுற்றுலா திட்டத்தை இந்திய ரயில்வே தொடங்கியுள்ளது.

திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க ஏற்கனவே ஆந்திர மாநில சாலைப் போக்குவரத்துக் கழகம் மற்றும் தமிழ்நாடு, ஆந்திர சுற்றுலாத் துறைகள் சாலை மார்கமாக ஒரு நாள் சுற்றலாத் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தி வருகின்றன.தற்போது முதல் முறையாக டிவைன் பாலாஜி தரிசனம் என்ற பெயரில் ரயில் மூலம் திருப்பதிக்கு வரும் பக்தர்களை அழைத்துச் செல்லும் ஒரு நாள் சுற்றுலா திட்டத்தை இந்திய ரயில்வே அறிமுகப்படுத்தியுள்ளது.


CHENNAI-SHIRDI PACKAGE

Duration:3 Nights/4 Days

CHENNAI-OOTY-MUDUMALAI

Duration:4 Nights/5 Days

CHENNAI COORG PACKAGE

Duration:4 Nights/5 Days

CHENNAI MYSORE COORG PACKAGE

Duration:4 Nights/5 Days

KANYAKUMARI-RAMESWARAM-MADURAI

Duration:4 Nights/5 Days

KASHMIR HEAVEN ON EARTH EX CHENNAI

Duration:5 Nights/6 Days

Destination:GULMARG / PAHALGAM / SONMARG / SRINAGAR

BEST OF LADAKH EX. CHENNAI 

Duration:6 Nights/7 Days

Destination: LADAKH / LEH / PANGONG

BEST OF ANDAMAN EX. CHENNAI

Duration:5 Nights/6 Days

THE GOLDEN TRIANGLE OF ODISHA EX CHENNAI

Duration:4 Nights/5 Days

DIVINE GUJARAT WITH STATUE OF UNITY EX CHENNAI

Duration:7 Nights/8 Days

Destination: AHMEDABAD / BHAVNAGAR / DWARKA / KEVADIYA / RAJKOT / SOMNATH / VADODARA

CHENNAI TIRUPATHI BALAJI DARSHAN BY ROAD

Destination:TIRUCHANUR / TIRUMALA / TIRUPATI

மேலும் விவரங்களுக்கு:-

https://www.irctctourism.com/tourpacakage_search?searchKey=&tagType=&travelType=&category=

Tags: இந்திய செய்திகள் முக்கிய செய்தி

Give Us Your Feedback