Breaking News

ரூ.499 செலுத்தினால் ஜியோவில் நீங்கள் விரும்பும் மொபைல் நம்பர் பெறலாம் எப்படி பெறுவது முழு விவரம்

அட்மின் மீடியா
0

உங்களுக்கு பிடித்த எண்ணை நீங்கள் ஜியோவில் எளிதாகப் பெறலாம்.

பொதுவாக சிலர் அவர்களது பிறந்தநாள், திருமணநாள் அல்லது அவர்களுக்கு பிடித்த எண் மொபைல் எண்ணாக இருக்க விரும்புவார்கள்



அதுபோல் நீங்கள் உங்களுக்குப் பிடித்த எண்ணைப் உங்கள் மொபைல் எண்ணாக ஜியோவில் ரூ 499 செலுத்தினால் ஈசியாக பெறலாம்

பெற, Jio.com இல் கொடுக்கப்பட்டுள்ள எளிய செயல்முறையைப் பின்பற்ற வேண்டும் அவ்வளவுதான்.article_image3ஜியோ போர்ட்டலில் விஐபி பிரிவில் பட்டியலிடப்பட்டுள்ள உங்கள் விருப்பத்தின் எண்ணை நீங்கள் எடுக்கலாம். இதற்கு, முதலில் www.jio.com போர்ட்டலைப் பார்வையிடவும் அல்லது 

அதற்க்கு முதலில் நீங்கள் www.jio.com/selfcare/choice-number/ என்ற ஜியோவின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்க்கு செல்லுங்கள்

அடுத்து அதில் உங்கள் தற்போதைய மொபைல் எண்ணை பதிவிடுங்கள்

அடுத்து உங்கள் மொபைல் எண்ணுக்கு வரும் OTP  பதிவிட்டு உள் நுழையுங்கள்

அதன்பின்பு உங்களுக்கு விருப்பமான எண்ணை பதிவிடுங்கள்

அதன் பின்பு அங்கு காண்பிக்கப்படும் எண்களில் உங்களுக்கு விருப்பமான எண்ணை தேர்ந்தெடுங்கள்

அதன்பின்பு அந்த எண்ணை ஆக்டிவேட் செய்ய ரூ.499 செலுத்த வேண்டும்

நீங்களே தேர்ந்தெடுத்த உங்கள் புதிய ஜியோ எண் 24 மணி நேரத்திற்குள் செயல்படுத்தப்படும்.

நீங்கள் விரும்பும் மொபைல் நம்பர் பெறுவது எப்படி :-

https://www.jio.com/selfcare/choice-number/

Tags: தொழில்நுட்பம்

Give Us Your Feedback