தமிழகத்தில் நாளை 20 ம் தேதி மின்தடை செய்யப்படும் பகுதிகள் – முழு விவரம் இதோ! power shutdown today
மாதாந்திர பராமரிப்பு காரணமாக நாளை 20.07.2023 அன்று .மின்தடை செய்யப்படும் பகுதிகளின் விவரங்கள் அனைத்தும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது.
கீழ் உள்ள பட்டியலில் உள்ள இடங்களில் காலை 9 மணி முதல் மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படும் என்பதால் பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை பணிகளை முன்னதாக மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
மின்வாரிய பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னை, கோயம்புத்தூர், கடலூர், தர்மபுரி, ஈரோடு, பெருந்துறை, கரூர், பெரம்பலூர், சேலம், தஞ்சாவூர், தேனி, திருச்சி, தூத்துக்குடி, உடுமலைப்பேட்டை, வேலூர், விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் (20.07.23) அன்று காலை 9.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும்
சென்னை:-
கேபிகே நகர், நேரு நகர்தூத்துக்குடி, அரசடி:அரசடி, பட்டினமருதூர், தண்ணீர்பந்தல், பனியூர், சில்லாநத்தம், தருவைகுளம், உப்புவெளி பகுதி
கலவாய்:-
கலவாய், கலவை புதூர், டி.புதூர் நெட்டப்பாக்கம், சென்னசமுத்திரம், மேல்நெல்லி, மாந்தாங்கல், பின்னத்தாங்கல், வெள்ளம்பி, மழையூர், குட்டியம், அல்லாலச்சேரி, கணியத்தாங்கல், அரும்பாக்கம், மேச்சே சுற்றுவட்டார பகுதிகள்
காட்பாடி:-
காந்தி நகர்,
சேனூர், செங்குட்டை, கல்புதூர், இபி காலனி, விருதம்பூட், தாராபடவேடு, காங்கேயநல்லூர் மற்றும் காட்பாடி சுற்றுவட்டாரப் பகுதிகள்.
ஈரோடு:-
கவுந்தப்பாடி,
கொளத்துப்பாளையம், ஓடத்துறை, பெட்டம்பாளையம், எல்லீஸ்பேட்டை, சிங்காநல்லூர், பெருந்தலையூர், வெள்ளாங்கோயில், ஆப்பக்கூடல், கிருஷ்ணாபுரம், தர்மபுரி, கவுந்தபாடிபுதூர், மாரப்பம்பாளையம், அய்யம்பாளையம்,
தர்மபுரி:-
Hanumanthapuram, Bommandahalli Avarasampatty, Pannanthur, Eachampatty, Ramapuram, Valluvar nagar, Santhanoor, Periyapariyur substation maintenance
Krishnapuram, Vaguthapatty, Periyamottupatty, Chinnamottupatty, Kattampatty, Pulithikarai, Jakkupatty, Mallasamudram Kannipatty, Indamangalam, Murukamaptty, Vannikulam, M.K.Pudur, substation maintenance
Marudipatty, Peramandapatty Kambainallur Mottur, Pavapatty, Kooduthuraipatty, substation maintenance
Gudoor, Nathanampatty, Karimangalam, Thummalahalli, Begarahally, Jothipatty, Ketikanahally, Pattagapatty, Kothumarahally, Hanumanthapuram, Bommandahalli, Konduchetipatty, Dhevarmukkulam, Thekkanahally
கரூர்:-
உப்பிடமங்கலம்,
சாலப்பட்டி, வேலாயுதம்பாளையம், பொரணி, காளியப்ப கவுண்டனூர், சின்னகிணத்துப்பட்டி, மேலடை, வையாபுரி கவுண்டனூர், சிட்கோ, சனபிராட்டி, நரிகட்டியூர்,
எஸ்.வெள்ளாளபட்டி,
தமிழ் நகர், போகவரத்துநகர், தில்லைநகர், செல்வம் நகர், பொம்மநாயக்கன்பட்டி, ராஜன்காலனி,
காவல்காரன்பட்டி,
கீழவெளியூர், கல்லடை, மேலவெளியூர், ஆர்.டி.மலை, குளுத்தேரி, எடையபட்டி, பில்லூர், சின்ன பனையூர், பத்திரி பட்டி.
தேனி மாவட்டம், வீரபாண்டி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் நாளை 20 ம்தேதி காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை பராமரிப்பு பணிகள் காரணமாக மின் வினியோகம் இருக்காது என அறிவிப்பு வெளியாகி உள்ளது.
அதே போல் திருச்சி லால்குடி கோட்டத்திற்கு உட்பட்ட திருவரங்கம் துணை மின் நிலையத்தில் நாளை 20 ம்தேதி காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.இதனால், திருச்சி லால்குடி கோட்டத்திற்கு உட்பட்ட வாளாடி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் மின்விநியோகம் நிறுத்தப்படும். எனவே பொதுமக்கள் தங்களுக்கு மின் தேவை இருப்பின் மாற்று ஏற்பாடுகளை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதே போல் தாம்பரம்: பள்ளிகரணை ஏரிக்கரை. பெரியார் நகர், மணிமேகலை தெரு, கிருஷ்ணா நகர் சிட்ட லப்பாக்கம் வேளச்சேரி மெயின் ரோடு, தனலட்சுமிநகர், கணபதி காலனி ராஜகீழ்பாக்கம் கேம்ப் ரோடு, மாதா கோவில் தெரு, ஐ.ஓ.பி. காலனி டி.என்.எஸ்.சி.பி.வெண்பா அவென்யூ உன் எச்.பி.காலனி, எம்.ஜி.ஆர் தெரு பம்மல் வெங்கடேஸ்வராநகர் ஆண்டாள் நகர், ஈ.சி.டி.வி.நகர், பிரேம் நகர், கெருக்கம்பாக்கம், பல்லாவரம் பாரதி நகர் மெயின் ரோடு, துளுக்காளந்தம்ம கோவில் தெரு, ஐ.ஏ.எப்.சுதானந்த பாரதி தெரு சர்மநகர் முருகேசன் நகர், மாடம்பாக்கம் வேங்கைவாசல் மெயின் ரோடு, விசாலட்சி நகர், கே.கே.சாலை, பெப்ஸ் கப்புராய நகர், திரு மலை ரோடு, மகாலட்சுமி பள்ளி, ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் தடை இருக்கும்
மேலும் விவரங்களுக்கு:-
உங்கள் ஊரில் மின்தடை என்று முன்னதாக தெரிந்து கொள்வது எப்படி ?
மின்வாரிய TANGENGO இணையதளத்தில் ஈசியாக பார்க்கலாம்! தெரிந்து கொள்ள கீழ் உள்ள இணைப்பை கிளிக் செய்யவும்
Tags: தமிழக செய்திகள்