Breaking News

சட்டபடிப்பு படித்தவர்களுக்கு சிவில் நீதிபதி வேலை வாய்ப்பு விண்ணப்பிப்பது எப்படி முழு விவரம் tnpsc civil judge exam notification

அட்மின் மீடியா
0

சட்டபடிப்பு படித்த வழக்கறிஞர்களுக்கு தமிழக அரசில் நீதிபதி வேலை வாய்ப்பு.. விண்ணப்பிப்பது எப்படி முழு விவரம் 


தமிழக அரசில் 245 சிவில் நீதிபதி பணியிடங்களுக்கான இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது.

இன்று முதல் ஜூன் 30ம் தேதி வரை விண்ணப்பங்களை சமர்பிக்கலாம். 

இதன்பிறகு 5 முதல் 7ம் தேதி விண்ணப்பங்களில் திருத்தங்களை மேற்கொள்ளலாம். 


பதவியின் பெயர் - சிவில் நீதிபதி

காலி இடங்கள் - 245

வயதுவரம்பு:-

01.07.2023 தேதியின்படி பொதுப்பிரிவினர் 25 முதல் 37 வயதிற்குள்ளும், 

மற்ற அனைத்து பிரிவினரும் 35 முதல் 42 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும்

For Practising Advocates/ Pleaders and Assistant Public Prosecutors For 

SCs, SC(A)s, STs, MBCs/DCs, BCs, BCMs and Destitute Widows of all castes. 25 years 42 years 

Others 25 years 37 years 

For Fresh Law Graduates (For all Categories) 22 years 29 years 

கல்வி தகுதி:-

சட்டத்துறையில் இளங்கலை பட்டம் பெற்று  இருக்கவேண்டும்

பார் கவுன்சிலில் பதிவு செய்து  இருக்கவேண்டும்

3 ஆண்டுகள் வழக்குரைஞராக பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 

Fresh Law Graduates:-

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் சட்டத்தில் பட்டம் பெற்ற புதிய சட்டப் பட்டதாரியாக இருக்க வேண்டும். வழக்கறிஞராகப் பதிவுசெய்யத் தகுதி பெற்றிருக்க வேண்டும். 

கீழ்க்கண்டவாறு இளங்கலை சட்டப் பட்டம் பெறுவதில் மதிப்பெண்களின் ஒட்டுமொத்த சதவீதத்தைப் பெற்றிருக்க வேண்டும்.

(a) 45% Marks in case of Reserved Categories (i.e SCs, SC(A)s, STs, MBCs/DCs, BCs(OBCMs) and BCMs).

(b) 50% Marks in case of Open Category (i.e Others)

தேர்வு செய்யப்படும் முறை:-

இரு கட்டமாக நடத்தப்படும் எழுத்துத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்ப கட்டணம்:-

ஒரு முறை பதிவு கட்டணம் ரூ. 150/- (5 ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும்). ஏற்கனவே பதிவு செய்துள்ள விண்ணப்பதாரர்கள் மீண்டும் பதிவு செய்யத் தேவையில்லை.

PRELIMINARY தேர்வுக் கட்டணம் ரூ.100/-

Main Exam தேர்வுக் கட்டணம் ரூ.200/

மாத சம்பளம்:-

மாதம் ரூ.27,700-770- 33,090 – 920 – 40450-1080- 44770/- ஊதியம் வழங்கப்பட உள்ளது.

விண்ணப்பிக்க :-

https://www.tnpsc.gov.in/

கடைசி தேதி:-

30.06.2023

தேர்வு:-

முதல் கட்ட தேர்வு ஆகஸ்ட் 18ம் தேதி

மெயின் தேர்வு அக்டோபர் 28 மற்றும் 29ம் தேதி நடைபெற உள்ளது.

விண்ணப்பம் தொடக்கம் - 01.06.2023 

விண்ணப்பப்பதிவு முடியும் நாள் - 30.06.2023 

முதன்மை தேர்வு - 19.08.2023 

முதன்மை தேர்வு முடிவுகள் - 29.09.2023 

நேர்முகத் தேர்வு - 28.10.2023 மற்றும் 29.10.2023

மேலும் விவரங்களுக்கு:-

https://www.tnpsc.gov.in/Document/english/12_2023_CJ_ENG.pdf



ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி?

https://apply.tnpscexams.in/apply-now?app_id=UElZMDAwMDAwMQ== ஏற்கனவே Register செய்திருந்தால் User name, Password கொடுத்து லாகின் செயுங்கள் 

அல்லது https://apply.tnpscexams.in/otr?app_id=UElZMDAwMDAwMQ== லின்ங்கை கிளிக் செய்து புதியதாக பதிவு செய்தோர் என்பதை கிளிக் செய்து விண்ணப்பியுங்கள்

 TNPSC நடத்தும் அனைத்து போட்டித் தேர்வுகளுக்கு ஒன் டைம் ரிஜிஸ்ட்ரேஷன் எனப்படும் ஒருமுறைப் பதிவு கட்டாயமாகும்.

அதற்க்கு முதலில்  https://apply.tnpscexams.in/registration?app_id=UElZMDAwMDAwMQ==  மேல் உள்ள லின்ங்கை கிளிக் செய்யுங்கள் அதில் பயனாளர் குறியீட்டினை உருவாக்குக என்பதை கிளிக் செய்யுங்கள்

அடுத்து அதில் உங்களுக்கு வேண்டிய லாகின் ஜடியை பதிவு செய்து அதற்க்கு பக்கத்தில் உள்ள பயனாளர் குறியீடு உள்ளதா எனபதை கிளிக் செய்யவும்...

அடுத்து வரும் பக்கத்தில் 

உங்கள் பெயர், பிறந்த தேதி, தந்தை பெயர், தாயார் பெயர், ஆதார் எண்

பாலினம், பிறந்த இடம், சொந்த மாவட்டம், தந்தையார் பிறந்த இடம், தாய்மொழி, தேசிய இனம், மதம், சாதி, 

பத்தாம் வகுப்பு சான்று பதிவு எண், தேர்ச்சி பெற்ற மாதம் மற்றும் வருடம், பத்தாம் வகுப்பு கல்விமுறை, பத்தாம் வகுப்பு சான்றிதழ் எண், 

இமெயில் முகவரி, மொபைல் எண்,  தற்போதைய முகவரி, நிரந்தர முகவரி, பின்கோடு ஆகியவற்றை பதிவு செய்யுங்கள் 

அடுத்து தோன்றும் பக்கத்தில் உங்களது போட்டோவையும், கையெழுத்தையும்  அப்லோட் செய்ய வேண்டும்.

அடுத்து பணம் செலுத்திகொள்ளுங்கள்., பதிவு முடிவடைந்தவுடன், உங்கள் மொபைல் எண்ணிற்கு யூசர் ஐடி மற்றும் பாஸ்வேர்டு வரும். அதனைக்கொண்டு தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கலாம். 

Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback