Breaking News

டிசம்பர் மாதம் வரை திருவண்ணாமலை கிரிவலம் செல்ல சிறப்பு ரயில்கள் தெற்கு ரயில்வே அறிவிப்பு Tiruvannamalai special train

அட்மின் மீடியா
0

திருவண்ணாமலை கிரிவலம் செல்பவர்களுக்காக சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது

 


 

அதன்படி ஜூலை மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்க்கு ரயில்வ்வே அறிவித்துள்ளது!

 திருவண்ணாமலைக்கு கிரிவலம் செல்பவர்களின் வசதிக்காக ஜூலை முதல் டிசம்பர் வரை சிறப்பு ரயில்களை இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

வேலூரில் இருந்து ஒரு சிறப்பு ரயிலும், விழுப்புரத்தில் இரண்டு சிறப்பு ரயில்களும் திருவண்ணாமலைக்கு இயக்கவிருப்பதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. 


 



 

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback