தமிழ்நாடு அஞ்சல் துறை தேர்வு முடிவுகள் List 5 GDS Result Published 2023
அட்மின் மீடியா
0
இந்திய அஞ்சல் துறையின் கிராமின் தக் சேவக்ஸ் தமிழ்நாடு பிராந்தியத்திற்கு விண்ணப்பித்த விண்ணப்பதாரர்களின் தகுதிப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது
தமிழ்நாடு GDS (கிராமின் டக் சேவக்) முடிவுகள் Merit List 5 தற்போது வெளியிடப்பட்டுள்ளது
அஞ்சல் கிளை அலுவலகங்களில் காலியாக உள்ள GDS பணியிடங்களுக்கு விண்ணப்பித்தவர்களுக்கான முடிவுகள் வெளியாகி உள்ளது
அஞ்சல் துறையில் எவ்வித எழுத்துத் தேர்வும் இல்லாமல் 10ம் வகுப்பு தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது அதற்க்கு பலரும் விண்ணப்பித்திருந்தார்கள்
இந்நிலையில் விண்ணப்பித்தவர்களின் தகுதிப் பட்டியல் (Merti List) தொழில்நுட்ப உதவியோடு தயாரிக்கப்பட்டுள்ளது.
பட்டியலில் உங்கள் நிலை சரிபார்ப்பது எப்படி?
விண்ணப்பதாரர்கள் https://indiapostgdsonline.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்லவும்
Shortlist candidates பிரிவில், தமிழ்நாடு என்பதை தேர்ந்தெடுக்க வேண்டும்
தமிழ்நாடு அஞ்சல் துறை - GDS Result Published 2023
LIST 1 Result:-
LIST 2 Result:-
LIST 3 Result:-
LIST 4 Result:-
LIST 5 Result (Latest):-
Tags: வேலைவாய்ப்பு