ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு ஆணை ias officers transfers
தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம் முழு விவரம்!!
ஐஏஎஸ் அதிகாரிகள் 7 பேரை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது அதன்படி
போக்குவரத்து துறை ஆணையராக சண்முக சுந்தரம் நியமனம் செய்யப்பட்டுள்ளார்
சமூக நலத்துறை மற்றும் பெண்கள் அதிகாரமளிப்புத்துறை ஆணையராக ஜெகாந்தன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்
மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை ஆணையராக ரத்னா நியமனம் செய்யப்பட்டுள்ளார்
நிலயியல் மற்றும் சுரங்கத்துறை இயக்குநராக எல்.நிர்மல்ராஜ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்
சேலம் ஊரக வளர்ச்சி முகமையின் கூடுதல் ஆட்சியராக உள்ள பாலச்சந்தர் ஐ.ஏ.எஸ் சேலம் மாநகராட்சியின் புதிய ஆணையாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்
மதுரை மாநகராட்சி ஆணையராக கே.ஜே.பிரவீன்குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்
சிம்ரன்ஜீத் சிங் சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரிய செயல் இயக்குநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்
Tags: தமிழக செய்திகள்