வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகிறது! இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
அட்மின் மீடியா
0
அடுத்த 24 மணி நேரத்தில் வங்கக்கடலில் புதியதாக குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும் என இந்திய வானிலை மையம் கணிப்பு!
வடமேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய ஒடிசா, மேற்கு வங்க கடற்கரை பகுதியில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருகிறது; இதன் காரணமாக குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் இதனால் தமிழ்நாட்டில் ஜூன் 28ம் தேதி வரை மிதமான மழை தொடர வாய்ப்பு உள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிந்துள்ளது
Tags: தமிழக செய்திகள்