Breaking News

வீட்டின் முன்பு விளையாடி கொண்டிருந்த சிறுவன் வெறியோடு கடித்து குதறிய தெரு நாய் அதிர்ச்சி சிசிடிவி வீடியோ

அட்மின் மீடியா
0

வீட்டின் முன்பு விளையாடி கொண்டிருந்த சிறுவன் வெறியோடு கடித்து குதறிய தெரு நாய் அதிர்ச்சி சிசிடிவி வீடியோ


தெலுங்கானா மாநிலம் ஹைதரபாத்தில் சூராராம் பகுதியில் உள்ள ஸ்ரீராம் நகரில் தெருநாய் ஒன்று சிறுவனை தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ஸ்ரீராம் நகரில் சாய் சரித் என்ற 10 வயது சிறுவன் தனது வீட்டின் முன் விளையாடிக் கொண்டிருந்த போது தெருநாய் ஒன்று திடீரென சிறுவனை நோக்கி ஓடி வந்து கடிக்க முயன்றது.சிறுவன் சாமர்த்தியமாக அந்த நாயிடமிருந்து தப்பித்து வீட்டின் உள்ளே ஓடுகின்றான் இவை அனைத்தும் வீட்டில் இருந்த சிசிடிவியில் பதிவாகிய இந்த சம்பவம், சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.சிறுவனை அந்த தெருநாய் கை, கால்களில் கடித்துள்ளது  பெற்றோர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

வீடியோ பார்க்க:-

https://twitter.com/GayathriBDevi/status/1665343421094203398

Tags: இந்திய செய்திகள் வைரல் வீடியோ

Give Us Your Feedback