இனி வாட்ஸப்பில் 32 நபர்களுடன் வீடியோ கால் பேசலாம் வாட்ஸப் புதிய அப்டேட்
அட்மின் மீடியா
0
இனி வாட்ஸப்பில் 32 நபர்களுடன் வீடியோ கால் பேசலாம் வாட்ஸப் புதிய அப்டேட்
வாட்ஸ் அப் விண்டோஸ் பயனர்களுக்காக புதிய அம்சத்தை வெளியிட்டுள்ளது. இனி வாட்ஸப்பில் 32 நபர்களுடன் ஒரே நேரத்தில் வீடியோ கால் செய்ய முடியும் முன்னதாக, 8 பேர் வரையிலான குரூப் வீடியோ கால் செய்யமுடியும்.ஆனால் இப்போது 32 பேர் ஓரே நேரத்தில் நேரடியாக அல்லது குரூப் மூலம் வீடியோ கால் செய்யமுடியும். தற்பொழுது இந்த அம்சம் பீட்டா பயனாளர்களுக்கு மட்டுமே கிடைக்கிறது.
Tags: தொழில்நுட்பம்