Breaking News

ஹோட்டல்களில் தரமற்ற உணவு குறித்து புகார் அளிக்க ஆப் டவுன்லோடு செய்ய tn food safety complaint

அட்மின் மீடியா
0

தரமற்ற கலப்பட உணவுகள் குறித்த பொதுமக்களின் புகார் அளிக்க புதிய இணையதளம் மற்றும் செயலியை தமிழ்நாடு அரசு அறிமுகம் செய்துள்ளது.


இந்த ஆப்பில் பொதுமக்கள் தங்களது புகார்களை டைப் ஏதும் செய்யாமல் மிக எளிமையாக விவரங்களை தேர்ந்தெடுக்கும் வசதியுடன் தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய 2 மொழிகளில் உருவாக்கப்பட்டடுள்ளது

மேலும் புகார்தாரரின் விபரங்கள் குறித்து ரகசியம் பாதுகாக்கப்படும். புகார் அளித்த 24 முதல் 48 மணி நேரத்திற்குள் ஆய்வு நடவடிக்கைகள் உடனடியாக எடுக்கப்பட்டு புகார்தாரருக்கு ஆய்வறிக்கை அளிக்கப்படும்

உணவுப் பாதுகாப்புத்துறையினர் சார்பில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த ஆப் பொது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெறும் என்றே கூறலாம்

TN-FOOD SAFETY DEPARTMENT என்ற பெயரில் உள்ள இந்த செயலியை, பொதுமக்கள் தங் கள் மொபைல் போனில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இதில், உணவு கலப்படம் தொடர்பான புகார்களை பதிவு செய்ய, திருமணம் உள்ள விழா நாட்களில், மீதமாகும் உணவை தானம் செய்வது குறித்த தகவலை பதிவு செய்வதற்கான தளங்கள் உள்ளன.

ஆப் டவுன்லோடு செய்ய:-

https://play.google.com/store/apps/details?id=com.fsadepartmentapp&hl=en_IN&gl=US

food complaint

food complaint number

food safety complaint

food complaint department

food department complain

tamil nadu food safety department complaints

food complaint online

Tags: முக்கிய செய்தி

Give Us Your Feedback