வாட்ஸ்அப்பின் புதிய அப்டேட் கேலரியில் உள்ள புகைப்படங்களை ஸ்டிக்கராக மாற்றிகொள்ளலாம்
வாட்ஸ்அப்பின் புதிய அப்டேட் குறித்து அறிவிப்பு வெளியாகி உள்ளது
அதன்படி வாட்ஸப் பயனர்களின் கேலரியில் உள்ள புகைப்படங்களை ஸ்டிக்கராக உருவாக்கிக்கொள்ளும் புதிய அம்சத்தை கொண்டுவர உள்ளதாக வாட்ஸ்அப் நிறுவனம் தகவல்! இந்த அம்சத்தை பயன்படுத்தி Background-ஐயும் நீக்கி எடிட் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது
வாட்ஸ் ஆப் சேட்டிங் போது ஸ்டிக்கர்களை அனுப்ப வாட்சப்பில் நாம் மூன்றாம் தர ஆப்கள டவுன்லோடு செய்து எடிட் செய்து தான் நாம் அனுப்பமுடியும்
தற்போது வாட்ஸப்பில் தங்கள் புகைப்படங்களை ஸ்டிக்கர்களாக உருவாக்க முடியும். ஒரு வாட்ஸ்அப் பயனர் ஒரு படத்தைத் தேர்வு செய்து நீங்கள் ஸ்டிக்கரை உருவாக்க விரும்பும் புகைப்படத்தைப் பதிவேற்றவும்
டெஸ்க்டாப்பில் இருந்து அடிக்கடி குறுஞ்செய்தி அனுப்புபவர்களுக்கு இந்தப் புதிய கருவி உதவும். யாராவது டிஜிட்டல் கலைஞராக இருந்தால் அல்லது விரல்களுக்குப் பதிலாக சுட்டியைக் கொண்டு படங்களைத் திருத்த விரும்பினால் அது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
Tags: தொழில்நுட்பம்