Breaking News

தமிழகத்தில் 16 மாவட்ட ஆட்சியர்கள் இடமாற்றம் எந்த எந்த மாவட்டத்தில் யார் யார் முழு விவரம்

அட்மின் மீடியா
0
தமிழகத்தில் 16 மாவட்ட ஆட்சியர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது அதன்படி 1.கடலூர் 2.அரியலூர் 3.தஞ்சாவூர் 4.புதுக்கோட்டை 5.நாமக்கல் 6.காஞ்சிபுரம் 7.செங்கல்பட்டு 8.மதுரை 9.சிவகங்கை 10.ராமநாதபுரம் 11.தூத்துக்குடி 12.திருப்பூர் 13.ஈரோடு 14.திண்டுக்கல் 15.நாகப்பட்டினம் 16.கிருஷ்ணகிரி  ஆகிய 16 மாவட்ட ஆட்சியர்கள் இடமாற்ரம் செய்யப்பட்டுள்ளார்கள்

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்





கடலூர் மாவட்ட ஆட்சியராக அருண் தம்புராஜ் அவர்கள் நியமனம்

அரியலூர் மாவட்ட ஆட்சியராக அன்னீ மேரி ஸ்வர்னா அவர்கள் நியமனம்,

தஞ்சாவூர் மாவட்டஆட்சியராக தீபக் ஜேகப் அவர்கள் நியமனம்

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியராக மெர்சி ரம்யா அவர்கள் நியமனம்,

நாமக்கல் மாவட்ட ஆட்சியராக உமா அவர்கள் நியமனம்

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியராக கலைச்செல்வி மோகன் அவர்கள் நியமனம்,

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியராக கமல் கிஷோர் அவர்கள்நியமனம்

மதுரை மாவட்ட ஆட்சியராக சங்கீதா அவர்கள் நியமனம்,

சிவகங்கை மாவட்ட ஆட்சியராக ஆஷா அஜித் அவர்கள் நியமனம்

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியராக விஷ்னு சந்திரன் அவர்கள் நியமனம்,

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியராக ராகுல்நாத் அவர்கள் நியமனம்

திருப்பூர் மாவட்ட ஆட்சியராக கிருஸ்துராஜ் நியமனம், 

ஈரோடு மாவட்ட ஆட்சியராக ராஜ கோபால் சுங்கரா அவர்கள் நியமனம்

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியராக பூங்கொடி அவர்கள் நியமனம்,

நாகை மாவட்ட ஆட்சியராக ஜானி டாம் வர்கீஸ் அவர்கள் நியமனம்

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியராக சராயு அவர்கள் நியமனம்

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback