ஜஸ்ட் மிஸ் இதுதான் ஓடும் ரயிலில் ஏற முயன்று கீழே விழுந்த முதியவர் தக்க சமயத்தில் காப்பாற்றிய பெண் போலிஸ் வைரல் வீடியோ
அட்மின் மீடியா
0
ஓடும் ரயில்களில் ஏறவோ, இறங்கவோ கூடாது என ரயில்வே அதிகாரிகள் அறிவுறுத்துகின்றனர். ஆனால், சிலர் அந்த வார்த்தைகளை பொருட்படுத்துவதே இல்லை. இதனால், விபத்துகளில் சிக்குகின்றனர்.
மேற்கு வங்க மாநிலம் புருலியா ரயில் நிலையத்தில் முதியவர் ஒருவர் ஓடும் ரயிலின் கதவுக்கு அருகே இருக்கும் கம்பியை பிடித்து ஏற முயன்றுள்ளார். ஆனால் கை நழுவி ரயிலுக்கும் நடைபாதைக்கும் இடையே உள்ள இடைவெளியில் விழுந்துள்ளார்.
உடனே அங்கிருந்த ரயில்வே பெண் போலிஸ் அதிகாரி ஓடி வந்து விழுந்த இழுத்து மீட்டுள்ளார்.
இதுபோன்ற ஆபத்தான செயல்களில் ஈடுபடக்கூடாது என்பதற்காக இந்த வீடியோ காட்சி வெளியிடபட்டுள்ளது
வீடியோ பார்க்க:-
Tags: இந்திய செய்திகள் வைரல் வீடியோ