Breaking News

தமிழகம் முழுவதும் ரமலான் நோன்பு அட்டவணை ramadan time table 2023

அட்மின் மீடியா
0

தமிழகம் முழுவதும் ரமலான் நோன்பு அட்டவணை ramadan time table 2023


ஸஹர் நேரம் ஒதும் துஆ

اللَّهُمَّ إِنَّا نَسْتَلْكَ الْجَنَّةَ وَالرُّؤْيَةَ وَنَعُوذُ بِكَ مِنَ النَّارِ 

அல்லாஹும்ம இன்னா நஸ்அலுகல் ஜன்னத்த வர்ருஃயத வநவூதுமிக மினந்நார்.

யா அல்லாஹ் நிச்சயமாக நாங்கள் உன்னிடம் சுவர்க்கத்தையும், உன் தரிசனத்தையும், நரக விடுதலையும் வேண்டுகிறோம்.பாவங்களை கரிக்கும் சங்கை மிகு ரமலானே வருக

ஸஹர் நிய்யத் (நோன்பு வைக்கும்போது)

நவைத்து ஸவ்ம கதின் அன் அதாயி பர்ளி ரமலான ஹாதிஹிஸ் ஸனதி லில்லாஹி தஆலா

இந்த வருடம் ரமலான் மாதத்தின் பர்ளான நோன்பை அதாவாக அல்லாஹ்விற்காக நோன்பு நோற்க நிய்யத் செய்கிறேன்.

இப்தார் நோன்பு திறக்கும்போது ஓதும் துவா

اللَّهُمَّ لَكَ صُمْتُ وَبِكَ آمَنْتُ وَعَلَيْكَ تَوَكَّلْتُوَعَلَى رِزْقِكَ أَفْطَرْتُ فَتَقَبَّلُ مِنِيْ

அல்லாஹும்ம லக ஸுஸும்து , வமிக ஆமன்து , வஅலைக்க தவக்கல்து, வஅலா ரிஸ்கிக அஃப்தர்து, ஃபதகப்பல் மின்னி 

யா அல்லாஹ் உளக்காவே நான் நோன்பு நோற்றேன் உன்னையே ஈமான் கொண்டேன். உன்மீதே நம்பிக்கைக் கொண்டேன். உனது உணவைக் கொண்டு நோன்பு திறக்கிறேன். இவற்றை என்னிடமிருந்து ஏற்றுக் கொள்வாயாக.


திருநெல்வேலி,தென்காசி, கன்னியாகுமரி,தூத்துக்குடி மாவட்டங்கள் 


தஞ்சாவூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம் மாவட்டங்கள்


சென்னை மற்றும் அதன் சுற்று வட்டாரங்கள்


இராமநாதபுரம், சிவகங்கை,விருதுநகர் மாவட்டங்கள்


கடலூர் , விழுப்புரம், பாண்டி ஆகிய மாவட்டங்கள்



வேலூர் ,திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்கள் 


ரமலான் முதல் பத்து நாட்களில் ஓதும் துஆ

اللَّهُمَّ ارْحَمْنَا بِرَحْمَتِكَ يَا أَرْحَمَ الرَّاحِمِينَ

அல்லாஹும் மர்ஹம்னா பிரஹ்மதிக யாஅர்ஹமர் ராஹிமீன்

அருளாளர்களுக்கெல்லாம் அருள் புரிபவனே யா அல்லாஹ் உன்அருளை எங்களுக்கு அருள்வாயாக.

ரமலான் இரண்டாம் பத்து நாட்களில் ஓதும் துஆ

اللَّهُمَّ اغْفِرْ لَنَا ذُنُوبَنَا يَا رَبَّ الْعَالَمِينَ

அல்லாஹும் மக்ஃபிர்ஸனா துனூபனா யா ரப்பல் ஆலமீன். 

அகிலத்தின் பாதுகாவலனே யா அல்லாஹ் எங்கள் பாவங்களை மன்னிப்பாயாக,

ரமலான் மூன்றாம் பத்து நாட்களில் ஓதும் துஆ

اللَّهُمَّ اعْتِقْنَا مِنَ النَّارِ وَادْخِلْنَا الْجَنَّةَ يَارَبَّ الْعَالَمِينَ

அல்லாஹும்ம அஃதிக்னா மினன்னாரி வஅத்ஹில்னல் ஜன்னத்த யாரப்பல் ஆலமீன், 

அகிலத்தின் பாதுகாவலனே யா அல்லாஹ் எங்களை நரகிலிருந்து விடுதலைசெய்து சுவனம் நுழையச் செய்வாயாக.


திருச்சி மாவட்டம்


மதுரை, திண்டுக்கல்,தேனி, ஆகிய மாவட்டங்கள்


கோவை ,நீலகிரி, திருப்பூர்,கரூர்ம் நாமக்கல் ஆகிய மாவட்டங்கள்


நன்றி:-

மௌலவி, ஹாஜி, ப.முஹம்மது தாஹிர் ஸலாஹி D.C.A., D.T.P.

இமாம், மஸ்ஜித் இப்ராஹீமிய்யா, ஜும்ஆ பள்ளிவாசல், திருப்புல்லாணி, இராமநாதபுரம் மாவட்டம்.


லைலத்துல் கத்ர் இரவில் ஓதும் துஆ

اللَّهُمَّ إِنَّكَ عَفُوٌّ تُحِبُّ الْعَفْوَ فَاعْفُ عَنِّي

அல்லாஹும் இன்னக அஃபுவ்வுன் துஹிப்புல் அஃப்வ ஃபஃபு அன்னீ

யா அல்லாஹ் நீ மிகவும் மன்னிக்கக்கூடியவன். நீ மன்னிப்பதை விரும்புகிறாய். என்னை மன்னிப்பாயாக


ramadan time table 2023

ramadan 2023 timetable

ramadan calendar

ramadan calendar 2023

ramadan time table 2023

ramadan timetable

2023 ramadan time table

what day of ramadan is today

ramadan 2023

today ramadan date

ramadan iftar time

ramadan 2023 timetable tamilnadu

ramadan timings 2023

ramadan 2023 iftar time

ramadan card 2023

amadan date

ramadan calendar

which day of ramadan is today

ramadan time table 2013

ramadan fasting times 

what is iftar time today

when is ramadan 2023

ramadan start 2023

ramadan iftar time

ramadan chart 2023

iftar time today chennai

iftar time in chennai today

ramadan 2023 iftar time

ramadan 2022 date chennai

Tags: மார்க்க செய்தி

Give Us Your Feedback